கணினி விசைப்பலகையின்; வலது பக்க மேல் மூலையில் Sys Rq, Scroll Lock, and Pause / Break என மூன்று விசைகள் இருப்பதை அவதானித்திருப்பீர்கள். சில கணினி விசைப்பலகையில் இருந்து இந்த விசைகள் நீக்கப்ட்டிருந்தாலும் அனேக புதிய விசை விசைப் பலகைகளிலும் கூட இன்னும் அவை காட்சி தருகின்றன. ஆனால் அவற்றின் பயன் பாடு என்ன என்பதை அனேகர் அறிந்திருப்பதில்லை. Sys Rq, Sys Rq, விசை என்பது …
Read More »Hibernation – Stand by (Sleep)
Hibernation – Stand by (Sleep) என்ன வேறுபாடு? கணினியில் எம்.எஸ்.வர்ட், எக்ஸல், மீடியா ப்ளேயர், வெப்பிரவுஸர் என ப்ல எப்லிகேசன்களை ஒரே நேரத்தில் திறந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென உங்களுக்கு வேறொரு வேலையாக வெளியில் செல்ல வேண்டிய தேவை ஏற்படுகிறது. அப்போது திறந்திருக்கும் எல்லா எப்லிகேசன்களையும் மூடி விட்டு கணினியை நிறுத்தி விட்டுச் செல்ல முடியுமானாலும் மறுபடியும் அத்தனை எப்லிகேசன்களையும் விட்ட இடத்திலிருந்து தொடர வேண்டியிருக்கிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் …
Read More »DNS என்றால் என்ன?
நீங்கள் பேஸ்புக் தளத்திற்குப் பிரவேசிக்க நினைத்து facebook.com என பிரவுஸர் முகவரிப் பட்டையில் டைப் செய்கிறீர்கள். ஆனால் நிஜமான பேஸ்புக் தளத்திற்குப் பதிலாக வேறொரு தளத்தையே உங்கள பிரவுசர் காண்பிக்கிறது.ளைது போன்ற அனுபவம் உங்களில் சில பேருக்குக் கிடைத்திருக்கலாம். இதற்குக் காரணம் என்ன என நீங்கள் அறிய வேன்டுமானால் நீங்கள் DNS பற்றி சிறிது அறிந்து கொள்ள வேண்டும். இணையத்தில் பயன் படுத்தும் world wide web எனும் சேவைக்கு …
Read More »Android என்றால் என்ன?
கையடக்கத் தொலைபெசி தொழில் நுட்பத்தில் ஏற்பட்டு வரும் பாரிய வளர்ச்சியின் காரணமாக அகில உலகுமே இன்று சுருங்கி வருகிறது. கையடத்தத் தொலைபேசி[ பாவனையாளரின் என்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது போல் அவை தரும் வ்சதிகளும் பெருகிக் கொண்டே வருகின்றன. தொலைபேசி உரையாடல் வசதியை மட்டுமே ஆரம்பத்தில் கொண்டிருந்த சாதாரன கையடக்கத் தொலைபேசிகள் தற்போது நமது வாழ்க்கையையே மாற்றியமைத்திருப்பதோடு எமது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவும் மாறியிருக்கின்றன. இன்றைய கையடக்கத் …
Read More »Chipset என்றால் என்ன?
கணினியின் மூளையாகச் செயற்படுவது சிபியூ (CPU) என்பதை நீங்கள் அறிவீர்கள்.. அதேபோன்று கணினியின் இதயமாகச் செயற்படுவது எது என்பதை அறிவீர்களா? அதுதான் மதர்போர்டில் சிபியூவிற்கு அருகே பொருத்தப்பட்டிருக்கும். (Chipset) சிப்செட். எனும் மைக்ரோ சிப் ஆகும். கணினியில் சிபியூ, மெமரி, ஹாட் டிஸ்க் என்பன எவ்வகையான பணிகளை மேற்கொள்கின்றன என்பதைப் பலரும் அறிந்திருப்பர். எனினும் இந்த சிப்செட் என்றால் என்ன அதன் முக்கியத்துவம் என்ன என்பதை அனேகர் அறிந்திருப்பதில்லை. (சிப்செட் …
Read More »