VPN என்பது கணினி வலையமைப்புடன் (network) தொடர்புபட்ட ஒரு வார்த்தை. VPN என்பது Virtual Private Network என்பதைக் குறிக்கிறது. இதனை ”மெய்நிகர் பிரத்தியேக வலையமைப்பு” என தமிழில் கூறலாம். ஒரு பெரும் பரப்பு வலையமைப்பை (WAN-WIde Area Network) அல்லது இணையத்தைப் பயன்படுத்தி இரகசியமாய், பிரத்தியேகமாய்த் தொடர்பு கொள்வதே VPN தொழில்நுட்பம். VPN தொழில் நுட்பத்தில் இணையம் போன்ற ஒரு பெரும் பரப்பு கணினி வலையமைப்பில் தரவுகள் பயணிக்கின்றன. …
Read More »What is Augmented Reality ஆக்மெண்டட் ரியாலிட்டி என்றால் என்ன?
What is Augmented Reality ஆக்மெண்டட் ரியாலிட்டி Augmented Reality என்பது நிஜ உலகச் சூழலுடன் கணினியால் உருவாக்கப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகளையும் தகவல்களையும் கலக்கும் ஒரு வித்தியாசமன தொழில் நுட்பமாகும். தமிழில் இதற்கு ”மேம்பட்ட யதார்த்தம்” என்று பொருள் கொள்ளலாம். AR என இரு ஆங்கில் எழுத்துக்களால் சுருக்கமாக அழைக்கப்படும் இத்தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும் பல வகையான கருவிகள் தற்போது பயன்பாட்டில் வர ஆரம்பித்துள்ளன. AR தொழில் நுட்பத்துடன் கூடிய …
Read More »What is Virtual Reality?
What is Virtual Reality பொதுவாக வேர்ச்சுவல் (Virtual) எனும் வார்த்தை கணினித் துறையில் அதிகமதிகம் பயன் படுத்தப்படும் ஒரு வார்த்தை எனலாம். எனினும் அது மிகப் பொருத்தமாகப் பயன் படுத்தப்படுவது “virtual reality” (மெய்நிகர் யதார்த்தம்) எனும் சொற்றொடரிலாகும். virtual எனும் ஆங்கில வார்த்தைக்கு மெய்நிகர் என தமிழ் பதம் பயன்படுத்தப்படுகிறது. வேர்ச்சுவல் என்பது நிஜத்தில் இல்லாத ஆனால் இருப்பது போன்ற தோற்றத்தைதையோ உணர்வையோ ஏற்படுத்துவதைக் குறிக்கிறது. வேர்ச்சுவல் …
Read More »What is MicroBlog?
What is MicroBlog? பிளாக் – Blog (Web Log) என்பதைப் பலரும் அறிந்திருக்கலாம். இதனைத் தமிழில் வலைப்பதிவு, வலைப்பூ எனும் பெயர்களில் அழைக்கப்படும். அன்றாடம் மனதில் தோன்றும் எண்ணங்களை இணையம் வழியே பதிவு செய்வதையே வலைப்பதிவு எனப்படுகிறது. மைக்ரோபிளாக்கிங் (Microblogging) என்பதும் வலைப்பதிவு போன்றதே. ஆனால் இங்கு சொல்ல வரும் கருத்துக்களும் தகவல்களும் நீண்டதாக அல்லாமல் மிகச் சுருக்கமாக (சுமார் 300 சொற்களின் கீழ்) இணையம் வழியே பதிவிடப்படுவதுடன் அவை அடிக்கடி புதுப்பிக்கவும் படுகின்றன. …
Read More »Synchronization என்றால் என்ன?
Synchronization இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சாதனங்களில் உள்ள ஒரே தரவுகள் சமப்படுத்தப் படுவதைக் சிங்க்ரனைசேஸன் (Synchronization) எனப்படுகிறது. இதனைச் சுருக்கமாகச் சிங்க் – Sync எனப்படுகிறது. இரண்டு கணினிகளை Sync செய்வதன் மூலம்குறித்த ஒரு நேரத்தில் இரண்டு கணினிகளிலுமுள்ள ஒரே தரவுகளை ஒன்றை மற்றையதுடன் சமப்படுத்தப்படுகிறது அல்லது ஒரே தரவு மற்றைய கணினியில் பிரதி செய்யப் படுகிறது. Synchronization உதாரணமாக நேற்று உங்கள் கணினியில் உள்ள சில பைல்களை …
Read More »