How to use hashtags?ஹேஸ்டேக் (hashtag) என்பது சமூக வலைத்தளங்களில் ஒரு இடுகையில் முக்கிய வார்த்தைகளை அடையாளமிடுவதற்கு பயன்படுத்தப்படும் குறியீடாகும் (#). ”ஹேஷ்;டேக்” எனும் வார்த்தை ட்விட்டர் மூலமே உருவாக்கப்பட்டது. மேலும் அது ”#-ஹேஷ் (இக்குறியீடு “இலக்கம்”; என்பதைக் குறிக்கவும் பயன்படுகிறது) மற்றும் tag -குறிச்சொல் ஆகியவற்றை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு ட்விட்டர் இடுகையில் ஒரு முக்கிய குறிச்சொல்லைக் குறிப்பதற்காக அந்த வார்த்தைக்கு முன் ஹேஷ் (#) குறியீட்டை (Shift+3) தட்டச்சு செய்வதன் மூலம் …
Read More »What is NFC?
What is NFC? NFC என்பது குறுந்தூர பயன்பாட்டிற்கான கம்பியில்லா தொடர்பாடல் (வயர்லெஸ்) தொழிநுட்பமாகும். Near Field Communication என்பதன் சுருக்கமே NFC. இது மின்னணு சாதனங்களுக்கிடையே எளிய மற்றும் பாதுகாப்பான தகவல் தொடர்பாடலை வழங்குகிறது. இதனை ப்லூடூத் போன்ற பிற வயர்லெஸ் தொழில் நுட்பங்களுடனோ அல்லது இதே போன்ற NFC தொழிநுட்பம் உட்பதிந்த பிறசாதனங்களுடனோ இணைத்துப் பயன்படுத்த முடியும். NFC இன் தொடர்பாடல் வீச்சு சுமார் 10 சென்டிமீட்டர் …
Read More »Web Application என்றால் என்ன?
’வலைச்செயலி’ அல்லது ’வலைப் பயன்பாட்டு’ (Web Application / web app) என்பது ஒரு வலைச் சேவையகத்தில் (web server) இயங்கும் ஒரு மென்பொருள் ஆகும். இது கணினியிலுள்ள இயங்குதளத்தால் ஆரம்பிக்கப்படும் வழமையான டெஸ்க்டொப் செயலிகளைப் போலன்றி, இந்த வலைச்செயலிகள் ஒரு இணைய உலாவியின் மூலம் (web browser). அணுகப்படுகின்றன. டெஸ்க்டொப் செயலிகளை விடவும் வலைச்செயலிகள் பல அனுகூலங்களைக் கொண்டிருக் கின்றன. வலைச்செயலிகள் ஒரு இணைய உலாவியினுள்ளேயே இயங்குவதால், வெப் …
Read More »விக்கி என்றால் என்ன?
விக்கி (wiki) என்பது இணைய பயனர்கள் தங்கள் இணைய உலாவியைப் பயன்படுத்தி ஒரு வலைத் தளத்தின உள்ளடக்கத்தை மாற்றவும் புதிதாக தகவல்களைச் சேர்க்கவும் அனுமதிக்கும் ஒரு வகை வலைத் தளம் ஆகும். வலை சேவையகத்தில் (web server) இயங்கும் விக்கி மென்பொருளால் இது சாத்தியமாகிறது பொதவாக விக்கி தளங்கள் தளத்தின் பயனர்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்படுகின்றன. விக்கி தளம் ஒன்றிற்கு மிகச் சிறந்த உதாரணமாக விக்கிபீடியா தளத்தைக் குறிப்பிடலாம். வுpக்கிபீடியா …
Read More »இலகுவாக கம்பியூட்டர் ப்ரோக்ரம்மிங் கற்றுக் கொள்ள micro:bit
சில தசாப்தங்களுக்கு முன்பு வரை கணினியைப் பயன்படுத்த ஒரு சிலர் மாத்திரமே அறிந்திருந்தனர். ஆனால் தற்போது கணினி பயன்பாடு என்பது ஒரு சாதாரண விடயமாகப் மாறியிருக்கிறது. அதேபோல் கணினி செய்நிரலாக்கல் (Computer programming) என்பதும் மென்பொருள் விருத்தியாளர்களின் திறமையாகப் பார்க்கப்பட்டது ஆனால் தற்போது செய்நிரலாக்க மொழி ((programming language) பயன்பாடும் ஒரு சாதாரண விடயமாக மாறி வருவதைக் காணலாம். மேற்கத்திய நாடுகளில் கணினி செய்நிரலாக்கம் பற்றிப் பாடசாலைக் கல்வியில் ஆரம்பப் …
Read More »