Video

Android App – Prisma

கடந்த சில வாரங்களாக பேஸ்புக் தளத்தில் நண்பர்கள் தமது படங்களை வித்தியாசமான முறையில அழகிய் கலை வேலைப்பாடுகளுடன கூடிய ஓவியங்களாக மாற்றி பகிர;ந்திருந்ததை நீங்கள் பார;த்திருக்கலாம். இப்படங்கள் P Prisma  எனும்செயலியினால் உருவாக்கப்படுகின்றன. பலரது கவனத்தையும ஈர்த்துள்ள வித்தியாசமான இச்செயலி எந்தவொரு படத்தையும ;அழகிய கலை வேலைப்பா;டுகளுடன் கூடிய ஒரு ஓவியம் போன்று இலகுவாக மாற்றித்தருகிறது. கேமராவில் எடுத்த படங்களை ஓவியம போல் மாற்றியமைக்கக்கூடிய 34 வகையான பில்டர்கள இந்த …

Read More »

MS-Access Exercise

Download the Database File Tutorial 1 Start the Database software. Set up the following database with the file name : Lawyer Field NameData TypeREF NOTextLAWYERTextCLIENT NAMETextDAYTextTIMEDate/TimePREVIOUS VISITSNumber Note: The TIME and PREVIOUS VISITS should be numeric fields. Use Date/Time for the TIME field data type and Field Properties format: Short …

Read More »

History of the Computer கணினி வரலாறு

கணினி உருவாக்கத்தில் பலரும் பல்வேறு கால கட்டங்களில் தமது பங்களிப்பை வழங்கியுள்ளனர். காடுகளில் வாழ்ந்த மனிதன் படிப்படியாக சமூக வாழ்க்கைக்கு இசைவாகி தனது அன்றாட கருமங்களை இலகுவாக நிறைவேற்றிக் கொள்ள பல்வேறு வகைப்பட்ட இயந்திரங்களை உருவாக்கத் தொடங்கினான். Abacus மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது கணிக்கும் கருவியே எபகஸ் (The first man-made computing device is the “Abacus) இது ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர் தூர கிழக்கு நாடுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் …

Read More »