Video

இணைய தளங்களை டவுன்லோட் செய்யும் httrack

நீங்கள் இணைய தளங்களில் இருந்து பைல்களை அவ்வப்போது டவுன்லோட் செய்திருப்பீர்கள். ஆனால் ஒரு இணைய தளத்தையே முழுமையாக டவுன்லோட் செய்யும் வசதியைப் பற்றி அறிந்திருக்குறீர்களா? இந்த வசதியைத் தருகிறது  httrack எனும் ஒரு மென்பொருள். இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து நிறுவிய பின்னர் நீங்கள் விரும்பும் எந்தவொரு இணைய தளத்தையும் அதனூடாக டவுன்லோட் செய்து இணைய இணைப்பு  இல்லாத நேரங்களிலும் (offline) அந்த இணைய தளத்தைப் பார்வையிடலாம்.  https://www.httrack.com/   பைல் …

Read More »