Microsoft introduces Passwordless Sign-In option மைக்ரோசாப்ட் பயனர்கள் தங்கள் கணக்கிலிருந்து கடவுச்சொல்லை இனி முழுவதுமாக நீக்க முடியும். பதிலாக மைக்ரோசாஃப்ட் அங்கீகார செயலி (Microsoft Authenticator app) அல்லது விண்டோஸ் ஹலோ Windows Hello போன்ற ஒரு பாதுகாப்பு குறியீடு அல்லது உங்கள் மொபைல் தொலைபேசிக்கு அனுப்பப்படும் சரிபார்ப்பு குறியீட்டைப் பயன்படுத்தி உள்நுழையலாம். இந்த அம்சம் வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கடவுச்சொற்களை நினைவில் கொள்வது கடினம் மற்றும் …
Read More »Traditional Me reaches 1M subscribers within a year
Traditional Me reaches 1M subscribers within one year இலங்கையைச் சேர்ந்த இளம்பெண் நதீ-யின் නදී ‘டிரெடிஷனல் மீ’ (Traditional Me-பாரம்பரிய நான்) எனும் சமையல் வீடியோக்கள் அடங்கிய யூடியூப் சேனல் உலகம் முழுவதும் ஏராளம் பேரைக் கவர்ந்திருக்கிறது. லிசிகி-Liziqi எனும் சீனத்துச் சேனலின் பாதிப்பில் உருவான சமையல் வீடியோக்கள் அடங்கிய சேனல்தான் டிரடிஷனல்-மீ என லிசிகியைப் பற்றி முன்னரே அறிந்தோரால் கூற முடியும். எனினும் இரண்டு சேனல்களிலும் …
Read More »Your PC can’t run Windows 11? விண்டோஸ் 11 நிறுவுவதில் சிக்கலா?
Your PC can’t run Windows 11 விண்டோஸ் 10 உடன் ஒப்பிடும் போது விண்டோஸ் 11 நிறுவலுக்கான கணினி தேவைகளை சிறிது உயர்த்தியுள்ளது மைரோசாப்ட். புதிய விண்டோஸ் 11 புதுப்பிற்கு 1GHz செயலி மற்றும் குறைந்தது 4 ஜிபி ரேம் (விண்டோஸ் 10 இல் 2 ஜிபி ஆக இருந்தது) போன்ற வழமையான தேவைகளுடன் புதிதாக TPM 2.0 (Trusted Platform Module) பதிப்பும் கணினியில் இருக்க வேண்டும் …
Read More »Telegram made it easy to import WhatsApp chats
Telegram made it easy to import WhatsApp chats வாட்சப்பின் சமீபத்திய தனியுரிமை பற்றிய தவறான தகவல்களுக்குப் பிறகு ஏராளமானோர் டெலிகிராம், சிக்னல் போன்ற வேறு செய்தியிடல் சேவைகளுக்கு மாறினர் . இந்த சந்தர்ப்பத்தில் வாட்சப் செய்தியிடல் செயலிகளிலிருந்து தங்கள் உரையாடல்களை இம்போட் செய்வதற்கான வசதியை வழங்கி புதிய பயனர்களின் வருகையை அதிகமாக்கி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறது டெலிகிராம்செயலி. அதாவது வாட்சப்பில் உங்கள் நண்பருடான பழைய உரையாடல்களை அவரும் …
Read More »Windows is turning 35
Windows is turning 35 : 35 வது வருடத்தில் விண்டோஸ்மைக்ரோஸாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளம் முதன் முதலாக 1985 ஆம் வருடம் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி வெளியிடப்பட்டது. கடந்த நவம்பர் 20 ஆம் திகதி விண்டோஸ் 35 வது வருடத்தில் கால் பதித்தது. இன்று வரை விண்டோஸின் பல பதிப்புகளை மைக்ரோஸாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. விண்டோஸ் 25 வயதான போது
Read More »