Video

IT Job Titles

தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள சில பதவிகள் 1. சிஸ்டம் எனலிஸ்ட் (System Analyst) ஒரு நிறுவனம் தனது தகவல் முறைமையை மாற்றியமைக்கும் போதோ அல்லது புதிதாக ஒரு தகவல் முறைமையை உருவாக்கும் பொதோ அப்பொறுப்பை சிஸ்டம் எனலிஸ்டிடமே கையளிக்கும். சிஸ்டம் எனலிஸ்ட் என்பவர் அந்நிறுவனத்திற்கு எவ்வாறான ஒரு தகவல் முறைமை அவசியம் என்பதைப் பல் வேறுபட்ட ஆய்வுகளை நடாத்தி ஒரு தீர்மானத்திற்கு வருவார். கணினிக்கு எவ்வாறு டேட்டா வந்தடையும் …

Read More »

Introduction to Software

software

மென்பொருள் Software –  a set of programs மென்பொருள் என்பது ஒரு குறித்த பணியை நிறைவேற்றத்  தேவையான கணினி செய் நிரல்களின்; (programs) திரட்டாகும்.   உதாரணமாக எம்.எஸ்.வர்ட் மென்பொருளில் Bold, Italic, Underline, alignment, highlight, bullets, numbering, table என பல வசதிகளைப் பெறுகிறோம். இவை ஒவ்வொன்றும் தனித்தனியான செய்நிரல்களாகும். இவற்றை ஒரு திரட்டாக ஒன்று சேர்த்தே எம்.எஸ்.வர்ட் எனும் மென்பொருள் (Software) எமக்குக் கிடைக்கிறது. …

Read More »

Windows is turning 35

Windows versions 2

Windows is turning 35 : 35 வது வருடத்தில் விண்டோஸ்மைக்ரோஸாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளம் முதன் முதலாக 1985 ஆம் வருடம் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி வெளியிடப்பட்டது. கடந்த நவம்பர் 20 ஆம் திகதி விண்டோஸ் 35 வது வருடத்தில் கால் பதித்தது. இன்று வரை விண்டோஸின் பல பதிப்புகளை மைக்ரோஸாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. விண்டோஸ் 25 வயதான போது

Read More »

Live Streaming using GoPro Hero 8

Live Streaming using GoPro Hero 8

https://youtu.be/vIr0M4SmMJI Live Streaming using GoPro Hero 8 “ கோ-ப்ரோ ஹீரோ எனும் ஏக்சன் கேமராவை எவ்வாறு மொபைல் ஃபோனுடன் இணைத்து ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் தளங்களில் நேரடி நிகழ்வுகளை ஒளிபரப்புவது என்பது பற்றி சொல்லப்படுகிரது. மொபைல் போனில் ஏற்கனவே கேமரா இருக்கும் போது தனியாக கேமரா எதற்கு என நீங்கள் கேட்கலாம். உண்மைதான். ஆனால் இந்த கேமராவில் மொபைல் போனை விட பல சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த …

Read More »