Unstoppable Copier விண்டோஸ் இயங்கு தளத்தில் சீடி டிவிடி போன்றவற்றிலிருந்து பைல்களைப் பிரதி செய்யும்போது, சேதமடைந்த இடங்களிலுள்ள பைல்களை மீட்டெடுக்க முடியாமல் உடனடியாக ஒரு பிழைச் செய்தியைக் காண்பித்து விட்டு பிரதி செய்வதை நிறுத்திக் கொள்ளும். அதற்கு மேல் நகராது. பழுதடைந்த சிடி டிவிடிக்களிலிருந்து பைல்களைப் படிக்கக் கூடிய வசதி விண்டோஸ் இயங்கு தளத்தில் தரப் படவில்லை. எனவே இது போன்ற கீறல் விழுந்த சீடி டிவிடி பொன்றவற்றிலிருந்து பைல்களை …
Read More »M File Anti-copy.
பைல் ஒன்றைப் பிரதி செய்வதிலிருந்தும் அதன் பெயரை மாற்றுவதிலிருந்தும்தடுப்பதற்கான வசதி விண்டோஸ் இயங்கு தளத்தில்.தரப்படவில்லை. இதற்கான மூன்றம் தரப்பு மென்பொருள் கருவிகளும் மிக அரிதாகாவே உள்ளன. அவ்வாறான கருவியொன்றையே இந்த மாத டவுன்லோடாக நான் பரிந்துரைக்கிறேன். இந்த மென்பொருள் கருவியின் பெயர் M File Anti-copy. இதன் மூலம் பைல் ஒன்றைப் பிரதி செய்யாமலும் பெயரை மாற்றாமலும் தடுக்க முடிவதோடு அதனை இடமாறம் செய்வது அழிப்பது (டெலீட்) போன்ற செயற்பாடுகளிலிருந்தும் …
Read More »Microsoft Fix It Center
கணினியில் இயக்கத்தில் ஏதும் சிக்கலேற்பட்டால் அதற்கான காரணத்தைக் கண்டு பிடித்து சிக்கலைத் தீர்ப்பதை கணினிப் பயனர்கள் அனைவரும் ஒரு சலிப்பூட்டும் அனுபவமாகவே கருதுகின்றனர். இனிமேல் அவ்வாறான சந்தர்ப்பங்களில்நீங்கள் சலிப்ப்டைய வேண்டாம். உங்களுக்கென பைக்ரோஸொப்ட் நிறுவன்ம் ஒரு இலவச கருவியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. கணினியில் ஏற்படும் வன்பொருள் மற்றும் மென்பொருள் சார்ந்த பல்வேறு வகையான சிக்கல்களைக்கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்கிறது Microsoft Fix It எனும்மென்பொருள்கருவி. . இந்தக் கருவி உங்கள் கணினியை …
Read More »மறக்க முடியுமா MS-DOS ?
1981 ஆம் ஆண்டு IBM மற்றும்IBM சார்ந்த தனிநபர் கணினிகளுக்கென மைக்ரோஸொப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு இயங்கு தளமே எம்.எஸ்.டொஸ். MS-DOSஎன்பது Microsoft Disk Operating System என்பதைக் குறிக்கிறது. எம்.எஸ்.டொஸ் என்பது தற்போதைய விண்டோஸ் போன்று கிரபிக்ஸ்இடை முகப்பு கொண்ட ஒரு இயங்குதளமல்ல. இது ஒரு கமாண்ட் லைன் இனடர்பேஸ் (Command Line Interface)கொண்ட இயங்குதளமாகும். எம்.எஸ்.டொஸ்ஸில் பணியாற்றுவதற்கு உரிய கட்டளைகளை கீபோர்டில் டைப் செய்ய வேண்டும். இக்கட்டளைகள் அனைத்தையும் …
Read More »Joomla எனும் உள்ளடக்க நிர்வாக முறைமை CMS
ஜூம்லா என்பது இணைய தளங்கள் மற்றும் ஏனைய இணைய பயன் பாட்டு எப்லிகேசன்களை உருவாக்க்க் கூடிய CMS எனும் ஒரு Content Management System ஆகும். (CMS என்றால் என்ன என கடந்த வார ஐடி வலம் பகுதியில் பார்த்தது நினைவில் இருக்கலாம்) தற்போது ஜூம்லா, வர்ட் பிரஸ்,ட்ரூபேல் என மூன்று பிரதான CMS மென்பொருள்கள் பயன் பாட்டிலுள்ளன. இவை ஒவ்வொன்றும் சில வசதிகள், மற்றும் வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும்பொதுவாக இவை …
Read More »