Software

பூமியைச் சுற்றிச் சுழன்று வர Google Earth

கூகில் நிறுவனத்தின் கூகில் மேப்ஸ் (Google Maps) இணையதளம் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா? இந்த கூகில் மேப்ஸ் மூலம் உலகின் எந்தவொரு இடத்தையும் செய்மதி மற்றும் விமானம் மூலம் (Aerial Photograph) எடுக்கப்பட்ட நிஜ படங்களாகப் பார்க்கலாம். அதாவது நாடு, நகரம், காடு, மலை, ஆறு, குளம், பாதை, கட்டடம், பாலம் என எந்த ஒரு இடத்தையும் பார்க்க முடியும். கூகில் தேடு பொறியில் (search engine) ஒரு தகவலைத் …

Read More »

அவுட்லுக் எக்ஸ்பிரஸில் ஜிமெயில்

இமெயில் எனப்படும் மின்னஞ்சலில் வெப் மெயில், பொப் மெயில் என இரு வகைகளுள்ளன. வெப் மெயில் (web mail) எனப்படுவது எல்லோரும் அறிந்ததுதான். இமெயில் சேவை வழங்கும் நிறுவனத்தின் வெப் தளத்தை இணைய உலாவி (web browser) மூலம் அணுகி எமது அடையாளத்தைக் கூறி உறுதி செய்ததும் எமக்கு வந்திருக்கும் இமெயிதிப் பார்ப்பதும் புAதாக இமெயில் அனுப்புவதும் வெப் மெIல் எனப்படும். வெப் மெIOல் மெயிலை / அனுப்பும் பெறும் …

Read More »

2D Animation உருவாக்க உதவும் Swish Max 2

இணையதள வடிவமைப்பில் தற்போது மல்டிமீடியா தொழில் நுட்பமும் ஓர் அங்கமாகிவிட்டது. அழகிய Flash Animation களின் அணிவகுப்பை அனேகமாக அனைத்து இணைய தளங்களிலும் பார்க்க முடிகிறது. இந்த ப்ளேஸ் மூவீஸ் உவாகக்கத்தில் Macromedia Flash மென்பொருளின் பங்கு இணையற்றது. (Macromedia நிறுனவத்தை Adobe நிறுவனம் தற்போது தனதாக்கிக் கொண்டதை நீங்கள் அறிந்திருக்கலாம். எனினும் ப்ளேஸ் மென்பொருளின் துணையில்லாமலேயே இணையதள வடிவமைப் க்குத் தேவையான ப்ளேஸ் மூவிஸ், மெனு, ரோல் ஓவர் …

Read More »

தமிழ் இடைமுகப்புடன் எம்.எஸ். ஒபிஸ் 2003

அலுவலகப் பயன்பாடுகளுக்காக மைக்ரோஸொப்ட் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள் தொகுப்பான எம்.எஸ். ஒபிஸ் 2003 தற்போது தமிழ் இடை முகப்புடன் பணியாற்றும் வசதியை அளிக்கிறது. இது வரை காலமும் ஆங்கில இடை முகப்பிலேயே பணியாற்றிப் பழகிப்போன எமக்குத் தமிழ் மொழியிலேயே இந்த இடைமுகப்பைப் பார்க்கும் போதும் பணியாற்றும் போதும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. கன்டெக்ஸ்ட் மெனு, டயலொக் பொக்ஸ், மெனு பார், மெஸ்ஸேஜ் பொக்ஸ் என அனைத்தும் தமிழிலேயே தோன்றுவது வித்தியாசமாகவும் …

Read More »