IceCream PDF Editor அலுவலக வேலைகளில் நாம் அடிக்கடி PDF கோப்புகளைப் பயன் படுத்துகிறோம். சிலநேரங்களில் PDF கோப்புக்களில் உள்ள உரைப் பகுதியை, படங்களை மாற்ற வேண்டிய தேவைகளும் வரும். ஆனால் word கோப்புக்களைப் போன்று PDF கோப்புக்களை இலகுவில் மாற்றம் செய்து விட முடியாது. அவ்வாறான தேவைகள் ஏற்படும் போது ஒன்லைன் கருவிகளைப் பயன் படுத்தி PDF கோப்புக்களில் நாம் மாற்றங்கள் செய்து கொள்வதுண்டு. ஆனால் அவை எப்போதுமே …
Read More »சோதனைக் காலம் முடிந்த பின்னரும் மென்பொருள்களைப் பயன்படுத்த RunAsDate
டெஸ்க்டொப் மற்றும் மடிக்கணினிகளில் பல்வேறு மென்பொருள்களைப் பயன்படுத்துகிறோம். தினசரி வாழ்க்கையில் பல்வேறு தேவைகளுக்காக மென்பொருள்கள் பயன்படுகின்றன. அனேகமான மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் மென்பொருள்களை குறிப்பிட்ட நாட்களுக்கு இலவசமாகப் பயன் படுத்த அனுமதிக்கின்றன. இந்த சோதனை நாட்களுக்குப் பிறகு தொடர்ந்தும் அவற்றை பயன்படுத்த வேண்டுமானால் அதனை விலை கொடுத்து வாங்க வேண்டும். அதற்குரிய பணத்தைச் செலுத்தி விட்டால் உங்களுக்குரிய தொடரிலக்கச் சாவி (ளநசயைட மநல) உங்களிடம் வழங்கப்படும. ; அதிர்ஷ்டவசமாக, …
Read More »KineMaster
கைன் மாஸ்டர் (KineMaster)- என்பது அண்ட்ரொயிட் கருவிகளுக்கான ஒரு வீடியோ எடிட்டர் செயலி. இதன் மூலம் ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லட் கணினி போன்ற கையடக்கக் கருவிகளில் வீடியோ படங்களை உருவாக்குதல், திருத்துதல், போன்ற பல வகையான வீடியோ எடிட்டிங் சார்ந்த செயற்பாடுகளை நிர்வகிக்க முடியும். கைன் மாஸ்டர் செயலியை அன்ட்ரொயிட் கையடக்கக் கருவிகளுக்கான ஒரு புரட்சிகரமான வீடியோ எடிட்டர் எனக் குறிப்பிடலாம். கூகில் ப்லே ஸ்டோரில் இச்செயலி வெளியிடப்பட்ட …
Read More »Virtual Router
Virtual Router மடிக்கணினியை Wi-Fi Hotspot ஆக மாற்றும் Virtual Router மடிக்கணினியில் நீங்கள் பயன் படுத்தும் வயர் மூலமாகவோ (wired) அல்லது வயறின்றியோ (wireless) பெறும் இணைய இணைப்பை உங்களிடமுள்ள ஏனைய கருவிகளுடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய வசதியைத் தருகிறது Virtual Router எனும் திறந்த மூல மென்பொருள் கருவி. இம்மென்பொருள் விண்டோஸ் இயங்கு தளத்தின் அண்மைக் கால பதிப்புக்கள் அனைத்தையும் ஆதரிக்கிறது Virtual Router மென்பொருளை https://virtualrouter.codeplex.com/ எனும் …
Read More »batterycare.net
batterycare.net மடிக்கணினி பேட்டரியை நீண்ட காலம் பயன் படுத்த அதனைச் சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும். மடிக்கணினி பேட்டரி பேட்டரியில் ஏதாவது பிரச்சினைகள் ; தோன்றும்போது அதனைப் பயனருக்கு அறிவிக்கவும்இ பேட்டரியிலிருந்து உச்ச பயனைப் பெறத்தக்கதாகவும் உருவாக்கப் பட்ட ஏர்ளமான மென் பொருள் கருவிகள் இணையத்தில்; கிடைக் கின்றன. அவற்றுள் பேட்டரி கெயா என்பது ஒரு சிறந்த மென்பொருளாகும். இம்மென்பொருள் கருவியை www.batterycare.net எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாகத் தறவிறக்கிக் …
Read More »