Software

What are Facebook’Stars’?

What are Facebook’Stars’? பேஸ்புக் ஸ்டார்ஸ் (நட்சத்திரங்கள்) என்பது என்ன? ஃபேஸ்புக் ஸ்டார்ஸ் என்பது உங்கள் கேமிங் லைவ் ஸ்ட்ரீம் (Gaming Livestream Video) வீடியோவை பணமாக்க-monetize) அனுமதிக்கும் அம்சமாகும். இது யூடியூப் லைவ் ஸ்ட்ரீமிங்கில் இருக்கும் “சூப்பர் அரட்டை (Super Chat)” போன்றது. நீங்கள் நிகழ் நேரத்தில் கேமிங்- Gaming லைவ் ஸ்ட்ரீமிங் செய்யும்போது பார்வையாளர்கள் ஃபேஸ்புக்கிடமிருந்து ஸ்டார்ஸ்ஸைப் பணம் செலுத்தி வாங்கி லைவ் ஸ்ட்ரீம் செய்பருக்கு நன்கொடையாக …

Read More »

Your PC can’t run Windows 11? விண்டோஸ் 11 நிறுவுவதில் சிக்கலா?

Your PC can’t run Windows 11 விண்டோஸ் 10 உடன் ஒப்பிடும் போது விண்டோஸ் 11 நிறுவலுக்கான கணினி தேவைகளை சிறிது உயர்த்தியுள்ளது மைரோசாப்ட். புதிய விண்டோஸ் 11 புதுப்பிற்கு 1GHz செயலி மற்றும் குறைந்தது 4 ஜிபி ரேம் (விண்டோஸ் 10 இல் 2 ஜிபி ஆக இருந்தது) போன்ற வழமையான தேவைகளுடன் புதிதாக TPM 2.0 (Trusted Platform Module) பதிப்பும் கணினியில் இருக்க வேண்டும் …

Read More »

How to enable Sandbox on Windows 10

How to enable Sandbox on Windows 10 விண்டோஸ் 10 இல் ‘சேண்ட்பாக்ஸ்’ (Sandbox ) செயற்படுத்துவது எப்படி விண்டோஸ் 10 இல், “சேண்ட்பாக்ஸ்” என்பது உங்கள் கம்பியூட்டரைப் பாதிக்காமல் சந்தேகத்திற்குரிய பயன்பாடுகளை (untrusted applications)  நிறுவி சோதித்துப் பார்க்க் கூடிய இலகுரக தனிமைப்படுத்தப்பட்ட இயக்கச் சூழலாகும்.  இது விண்டோஸ் 10 இன் மே 2019 புதுப்பிப்பபுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. வேர்ச்சுவல் பாக்ஸ் Virtual Box எனும் மென்பொருள் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். …

Read More »

Arattai-Instant Messaging app from India

Arattai-Instant Messaging app from India சோஹோ (Zoho), மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் வாட்சப் மற்றும் டெலிக்ராம் செயலிகளுக்கு இணையான(?) மெஸ்சேஜிங் பயன்பாட்டை அரட்டை   எனும் பெயரில்  இரண்டு வாரங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியுள்ளது. அரட்டை என்பது தமிழ் சொல்லானாலும் தமிழ் மொழி அறியாதவர்கள் எல்லாம் அதனை ஆங்கில மயப்படுத்தி சண்ட பிச்சாய் (சுந்தர் பிச்சை Sunder Pichai) ) போல் எரட்டாய் என்றே உச்சரிக்கப் போகிறார்கள்) சோஹோவின் அரட்டய் …

Read More »

WhatsApp Business வாட்சப் பிசினஸ்

WhatsApp Business வாட்சப் பிசினஸ் : ஃபேஸ்புக் நிறுவனம், சிறு வணிக உரிமையாளர்களை மனதில் வைத்து உருவாக்கியிருக்கும் உடனடி செய்திச் சேவை செயலிதான்  வாட்சப் பிசினஸ். இதன் மூலம் சிறு வணிக உரிமையாளர்கள்  தமது வாடிக்கையாளர்களுடன் இலகுவாக   தொடர்புகொள்வதற்கும், தமது வணிகத்தை வளர்ப்பதற்கும்  முடிகிறது whatsapp business வாட்சப் பிசினஸைப் பயன்படுத்தும் வணிகங்கள் சாதாரண வாட்சப் பயனர்களையும்  எளிதாக  இணைக்க முடியும், சாதாரண வாட்சப் பயனர்கள்  வாட்சப் பிசினஸ் செயலியை …

Read More »