க்ரோம் பிரவுஸரிற்கான ஒரு புத்தம் புதிய extension ஒரு பயனுள்ள புதிய Chrome (extension) நீட்சியை கூகுல் நேற்று வெப் ஸ்டோரில் வெளியிட்டுளளது. Link to Text Fragment எனும் இந்த நீட்சி யின் மூலம் வலைப் பக்கமொன்றில் உள்ள ஒரு குறித்த உரைப் பகுதிக்கு நேரடியாக இணைப்பை (links) உருவாக்கலாம். அதாவது ஒரு வலைப் பக்கத்தில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உரைப்பகுதியின் மீது ரைட் க்ளிக் செய்து வரும் …
Read More »Disk Drill – சிறந்த தரவு மீட்பு மென்பொருள்
உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை நீங்கள் தெரிந்தோ அல்லது கவனக்குறைவாகவோ நீக்கி விட்டால், அக் கோப்புகளை மீளப்பெற நீங்கள் தரவு மீட்பு மென்பொருள் (Data Recovery) பயன்படுத்த வேண்டும் என்பதை அறிவீர்கள். அவ்வாறான ஒரு தரவு மீட்பு மென்பொருளே Disk Drill. இது இணையத்தில் கிடைக்கும் சிறந்த இலவச தரவு மீட்பு மென்பொருட்களில் ஒன்றாகும். இந்த மென்பொருள் மூலம் பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க், மெமரி சிப் போன்றவற்றிலிருந்தும் தரவு …
Read More »Download Microsoft-Paint It!
மைக்ரோஸொப்ட் பெயிண்ட் இட்! Microsoft- Paint it!.Zip (6.3MB) … Soon
Read More »அண்ட்ராயிட் அனுபவத்தைக் கணியில் பெற Prime OS
ப்ரைம் ஓஎஸ்- Prime OS என்பது கையடக்கக் கருவிகளில் பயன் படுத்தப்படும் அண்ட்ராயிட் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் இயங்குதளமாகும். இது மடிக் கணினி, டெஸ்க்டாப் கணினிகளில் பயன் படுத்தப்படும் விண்டோஸ் இயங்குதளம் போன்ற முழுமையானடெஸ்க்டாப் அனுபவத்தை வழங்கக் கூடியவாறு உருவாக்கப்படுள்ளது. அண்ட்ராயிட் இயங்கு தளம் மற்றும் விண்டோஸ் இயங்கு தளத்தின் சிறப்பம்சங்களை ஒன்றிணைத்து ப்ரைம் ஓஎஸ் உருவாக்கபட்டுள்ளது கூகுல் ப்லே ஸ்டோரில் உள்ளஏராளமானசெயலிகளுக்கானஅணுகளையும் ப்ரைம் ஓ.எஸ் தருகிறது. அண்ட்ராயிட் …
Read More »Krita – காட்டூன் படங்களை உருவாக்கும் மென்பொருள்
Krita என்பது கார்ட்டூன் படங்களை எளிதாக உருவாக்கக் கூடிய ஒரு கிராபிக்ஸ் மென்பொருள். இந்த மென்பொருளில் உள்ள கருவிகளைப் பயன் படுத்தி கிராபிக்ஸ் துறையில் புதியவர்களும் கூட கார்ட்டூன் படங்களை எளிதில் வரையலாம். தொழில்முறை கலைப்பணிகளுக்கு நீங்கள் இதைப் பயன்படுத்துவதானால், அது பற்றிய ஏராளமான வீடியோ பாடங்கள் யூடியூப் தளத்தில் உள்ளன. அவற்றைப் பார்வையிட்டு உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளலாம். இதனை முறைப்படி கற்பதன் மூலம் Fiverr, Freelancing போன்ற …
Read More »