O/L ICT

Storage Devices தேக்கச் சாதனங்கள்

துணை நினைவகம்   அல்லது துணை தேக்கச் சாதனம் (Secondary Memory / Auxiliary Storage) துணை நினைவகம் அல்லது துணைத் தேக்கம் என்பது தரவுகளை நிரந்தரமாக தேக்கி வைக்கும் துணையுறுப்பாகும். இது புறத் தேக்கம் எனவும் அழைக்கப்படும். தேக்கச் சாதனக்களின் கொள்ளளவு பைட் (byte) இல் அளவிடப்படுகிறது. காந்த  ஊடகச் சாதனங்கள் Magnetic Devices காந்த ஊடகச் சாதனங்கள் காந்த ஏற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் தரவுகளைத் தேக்கி வைக்கின்றன. வன் …

Read More »

Generations of the Computer கணினி தலைமுறைகள்

முதலாவது இலத்திரனியல் கணினி உருவாக்கப் பட்டது முதல் இன்று வரையான (அல்லது எதிர் காலத்தில் வர இருக்கும்) கணினி தொழில் நுட்பத்தில்  ஏற்பட்டிருக்கும் ஃ ஏற்படவிருக்கும் வளர்ச்சியானது கணினி தலைமுறைகள் என ஐந்து கால கட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றது. முதலாம் தலைமுறைக் கணினிகள்  (1940 – 1956) முதலாம் தலை முறைக் கணினிகளில் வெற்றிடக் குழாய்களைk கொண்டு (Vacuum tube), மின்சுற்றுக்கள் உருவாக்கப்பட்டன. காந்த உருளையை (magnetic drum) நினைவகமாகப்  பயன்படுத்திய இவை …

Read More »

Types of Computer கணினி வகைகள்

வடிவமைப்புத் தொழினுட்ப அடிப்படையில் வகைப்படுத்தல் ஒத்திசைக் கணினி  (Analog Computers) சூழலில் ஏற்படும் தொடர்ச்சியான பௌதிக மாற்றங்களான (கதி, வோல்ட் அளவு, அமுக்கம், வெப்பநிலை) போன்ற ஒத்திசைச் சைகைகளை (Analog Signals)எனப்படும். இவற்றை இனங்கண்டு அதற்கேற்பத் தொழிற் படும் கணினிகள் ஒத்திசைக் கணினிகள் எனப்படும். வேகமானி, உணரிகள் (sensors) உள்ள வீதி விளக்குகள், வானிலை அளவிடும் கருவிகள் போன்றன  இதற்கு உதாரணங்களாகும். ஒட்திசைக் கணினிகள் எண்கலளைப் பயன் படுத்தாது கணித்தல்களை …

Read More »

Input Devices – உள்ளீட்டுக் கருவிகள்

கணினிக்குத் தரவுகளை உள்ளீடு செய்யப் பயன் படும் சாதனங்கள் உள்ளீட்டுக் கருவிகள்  எனப்படுகின்றன. சாவிப்பலகை (Keyboard) கணினிக்குத் தரவுகளை உள்ளீடு செய்யப் பயன் படும் பொதுவான பயன் பாட்டிலுல்ள  ஒரு கருவி சாவிப்பலகையாகும். அது அமைப்பில் தட்டெழுத்துப்பொறியின் சாவிப்பலகை போல் இருந்தாலும் அதில் மேலதிகச் செயற்பாடுகளுக்காக மேலதிக சாவிகள் உள்ளன. பொதுவாகச் சாவிப்பலகைகளில்  101 / 102 தொடக்கம் 104 அல்லது 108 வரையான சாவிகள உள்ளன. சாவிப்பலகையில் ஆங்கில் …

Read More »

Data and Information

தரவு  (Data): ஒரு பொருள், ஒரு நபர், மற்றும் ஒரு நிகழ்வை விவரிக்கக் கூடியவற்றை தரவுகள் எனப்படும். . வெறும் தரவுகள் (raw data) அர்த்தமுடையதாக இருக்காது. மேலும் அவற்றைக் கொண்டு தீர்மானங்கள் எடுக்க முடியாது. தவணைப் பரீட்சையில் (ஒரு நிகழ்வு)  ஒரு மாணவன் ஒவ்வொரு பாடங்களிலும் எடுக்கும் புள்ளிகள் தரவுகளுக்கு உதாரணமாகும். கணினியில் சேமிக்கக் கூடிய அல்லது ஒழுங்கு செய்யக்கூடிய தன்மையிலுள்ள எண்கள் எழுத்துக்கள் உருவங்கள் ஒலி காட்சிகள் …

Read More »