Computer Network இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணினிகளின் இணைப்பை ஒரு கணினி வலையமைப்பு எனப்படும். கணினி வலையமைப்பின் பயன்கள் Advantages of Computer Network 1. Simultaneous Access தரவுத் தளங்கள் மற்றும் மென்பொருள்களைப் பலரும் ஒரே நேரத்தில் அணுகக் கூடிய வசதி 2. Sharing resources வளங்களைப் பகிர்ந்து கொள்ளல் மென்பொருள் மற்றும் வன்பொருள் சாதனங்களைப் பகிர்ந்து கொள்ளும் வசதி 3. Personal Communication தொடர்பாடல் உதாரணம் …
Read More »Output Devices-வருவிளைவுச் சாதனங்கள்
கணினிக்கு உள்ளீடு செய்யப்பட்ட தரவுகளை செயற்பாட்டுக்கு உட்படுத்தி வெளியீடாக (வருவிளைவாக) பயனருக்கு வழங்கப் பயன்படும் சாதனங்களை வருவிளைவுச் (வெளியீட்டு) / சாதனங்கள் எனப்படும். கணினித் திரை (Monitor / Screen) எவ்வகைக் கணினியிலும் காணக்கூடிய பிரபல்யமானயமான ஒரு வெளியீட்டுக் கருவி கணினித் திரையாகும். இது மென் பிரதியாக (soft copy) தகவலை வெளியிடுகிறது. இதனை கட்புலக் காட்சி அலகு (Visual Display Unit) எனவும் அழைக்கப்படும். கணினித் திரையில் பல …
Read More »Input & Output Devices
தரவுகளை உள்ளீடு செய்வதற்கும் கணினிக்கு கட்டளைகளை வழங்குவதற்கும் பயனர்களை அனுமதிக்கும் சாதனம் a) வெளியீட்டு சாதனம்b) உள்ளீட்டு சாதனம்c) நினைவகம்d) a மற்றும் b இரண்டும் 2. எந்த சாதனங்களின் உதவியுடன் பயனர் கணினியுடன் தொடர்பு கொள்கிறார்? a) உள்ளீட்டு சாதனம்b) வெளியீடு சாதனம்c) மென்பொருள் சாதனம்d) a மற்றும் b இரண்டும் பதில்: (ஈ), உள்ளீட்டு-வெளியீட்டு சாதனம் தரவை ஊட்டுகிறது மற்றும் கணினியிலிருந்து தரவை ஏற்றுக்கொள்கிறது. 3. கணினியால் …
Read More »Data and Information
தரவு (Data): ஒரு பொருள், ஒரு நபர், மற்றும் ஒரு நிகழ்வை விவரிக்கக் கூடியவற்றை தரவுகள் எனப்படும். . வெறும் தரவுகள் (raw data) அர்த்தமுடையதாக இருக்காது. மேலும் அவற்றைக் கொண்டு தீர்மானங்கள் எடுக்க முடியாது. தவணைப் பரீட்சையில் (ஒரு நிகழ்வு) ஒரு மாணவன் ஒவ்வொரு பாடங்களிலும் எடுக்கும் புள்ளிகள் தரவுகளுக்கு உதாரணமாகும். கணினியில் சேமிக்கக் கூடிய அல்லது ஒழுங்கு செய்யக்கூடிய தன்மையிலுள்ள எண்கள் எழுத்துக்கள் உருவங்கள் ஒலி காட்சிகள் …
Read More »Storage Devices தேக்கச் சாதனங்கள்
துணை நினைவகம் அல்லது துணை தேக்கச் சாதனம் (Secondary Memory / Auxiliary Storage) துணை நினைவகம் அல்லது துணைத் தேக்கம் என்பது தரவுகளை நிரந்தரமாக தேக்கி வைக்கும் துணையுறுப்பாகும். இது புறத் தேக்கம் எனவும் அழைக்கப்படும். தேக்கச் சாதனக்களின் கொள்ளளவு பைட் (byte) இல் அளவிடப்படுகிறது. காந்த ஊடகச் சாதனங்கள் Magnetic Devices காந்த ஊடகச் சாதனங்கள் காந்த ஏற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் தரவுகளைத் தேக்கி வைக்கின்றன. வன் …
Read More »
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil