Networking

Computer Networ கணினி வலையமைப்பு

Computer Network இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணினிகளின் இணைப்பை ஒரு கணினி வலையமைப்பு எனப்படும். கணினி வலையமைப்பின் பயன்கள் Advantages of Computer Network 1. Simultaneous Access  தரவுத் தளங்கள் மற்றும் மென்பொருள்களைப் பலரும் ஒரே நேரத்தில் அணுகக் கூடிய வசதி 2. Sharing resources  வளங்களைப் பகிர்ந்து கொள்ளல் மென்பொருள் மற்றும்  வன்பொருள் சாதனங்களைப் பகிர்ந்து கொள்ளும்  வசதி 3. Personal Communication  தொடர்பாடல்  உதாரணம்  …

Read More »

Ethical hacking என்றால் என்ன?

நிஜவுலகில் திருடர்கள்,கொள்ளைக்கார்கள் இருப்பதுபோல் இணையஉலகிலும் திருடர்கள் உள்ளனர். இவர்களையேஹேக்கர்கள் எனஅழைக்கிறார்கள்.. அதாவது ஒரு கணினிவலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்துள்ளகணினியில் இருக்கும் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிந்துஉரிமையாளரின் அனுமதியின்றிஊடுறுவல் செய்துதகவல்களைத் திருடுவதை“hacking -ஹேக்கிங்” எனப்படுவதோடுஅச்செயலில் ஈடுபடுபவர்களை   ” hackers – ஹேக்கர்கள்” எனவும்  அழைப்படுகிறார்கள். மேற்சொன்னவாறு ஹேக்கர்களை வரையறுப்பதும் தவறுதான்.  ஏனெனனில் ஹேக்கிங் என்பது   இணையத்தில் தகவல் திருட்டில்  ஈடுபடுவதுமட்டுமன்றி உரிமையாளர்அனுமதியின்றி ஒரு கணினியிலிருந்து நீங்கள் எந்ததகவலைப் எடுத்துப் பயன் படுத்தினாலும் அதுஹேக்கிங் …

Read More »

Virtual Router 

Virtual Router மடிக்கணினியை Wi-Fi Hotspot ஆக  மாற்றும்  Virtual Router மடிக்கணினியில் நீங்கள் பயன் படுத்தும் வயர் மூலமாகவோ (wired)  அல்லது வயறின்றியோ (wireless) பெறும் இணைய இணைப்பை உங்களிடமுள்ள ஏனைய கருவிகளுடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய வசதியைத் தருகிறது Virtual Router  எனும் திறந்த மூல மென்பொருள் கருவி. இம்மென்பொருள் விண்டோஸ் இயங்கு தளத்தின் அண்மைக் கால பதிப்புக்கள் அனைத்தையும் ஆதரிக்கிறது Virtual Router மென்பொருளை https://virtualrouter.codeplex.com/ எனும் …

Read More »

DNS என்றால் என்ன?

நீங்கள் பேஸ்புக் தளத்திற்குப் பிரவேசிக்க நினைத்து facebook.com என பிரவுஸர் முகவரிப் பட்டையில் டைப் செய்கிறீர்கள். ஆனால் நிஜமான பேஸ்புக் தளத்திற்குப் பதிலாக வேறொரு தளத்தையே உங்கள பிரவுசர் காண்பிக்கிறது.ளைது போன்ற அனுபவம் உங்களில் சில பேருக்குக் கிடைத்திருக்கலாம். இதற்குக் காரணம் என்ன என நீங்கள் அறிய வேன்டுமானால்  நீங்கள்  DNS பற்றி சிறிது அறிந்து கொள்ள வேண்டும். இணையத்தில் பயன் படுத்தும் world wide web எனும் சேவைக்கு …