நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் வைத்திருப்பின் அவற்றை இணைத்து ஒரு வலையமைப்பை உருவாக்கிப் பயன் படுத்துவதன் மூலம் பல வசதிகளைப் பெறலாம். அவற்றில் ஃபோல்டர்களை பகிர்வதன் (sharing) மூலம் இலகுவாக ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்குப் ஃபைல்களைப் பரிமாற முடியும். ஒரு கணினியில் ஃபோல்டர் ஒன்றைப் பகிர்ந்து கொண்ட பின்னர் அடுத்த கணினியிலிருந்து இரண்டு வழிகளில் அதனை அணுகலாம். முதல் வழி அந்த ஃபோல்டரை நேரடியாகத் திறந்து கொள்வதாகும். அதாவது File explorer இல் Network ஐக்கானை …
Read More »தொலைவிலுள்ள கணினியை அணுக Chrome Remote Desktop
Chrome Remote Desktop குரோம் ரீமோட் டெஸ்க்டாப் என்பது தொலைவிலிருந்து வீட்டுக் கணினியையோ அல்லது அலுவலகக் கணினியையோ அணுகக் கூடிய வசதியைத் தரும் ஒரு செயலியாகும்.. இந்த Remote Desktop வசதி மூலம் உங்கள் விண்டோஸ் கணினியிலிருந்து அல்லது ஒரு அண்ட்ராயிட் (Android) இயங்கு தளத்துடன் கூடிய கையடக்கக் கருவியிலிருந்து இணையத்தின் ஊடாக உலகின் எப்பாகத்திலுமுள்ள உங்களுக்குச் சொந்தமான வேறொரு கணினியை இயக்கவோ அதிலுள்ள கோப்புக்களைத் திறந்து பணியாற்றவோ அல்லது …
Read More »மீடியா கோப்புக்களை மாற்றும் VLC மீடியா ப்லேயர்
VLC மீடியா ப்லேயர் மென்பொருளானது ஒரு சிறந்த மீடியா ப்லேயர் என்பதை அறிவீர்கள். திறந்த மூலநிரல் மென்பொருளான விஎல்சி மீடியா ப்லேயர் பல்வேறு வகையான மீடியா கோப்புக்களை ஆதரிப்பதுடன் கையடக்கக் கருவிகளுக்கெனவும் கிடைக்கிறது. இந்த விஎல்சி மீடியா ப்லேயர் வெறும் மீடியா ப்லேயர் மட்டுமல்லாமல் மேலும் பல வசதிகளையும் கொண்டுள்ளது. அவற்றுள் மீடியா கோப்புக்களை வேவ்வேறு கோப்பு வகைகளுக்கு மாற்றும் வசதியானது மிகவும் பயனுள்ள ஒரு வசதி எனலாம். இணையத்தில் …
Read More »How to enable Right-Clicking on websites that block it?
How to enable Right-Clicking on websites that block it? நாம் பார்வையிடும் சில இணைய தளகங்களில் மவுஸினால் ”ரைட் கிளிக்” செய்யும் வசதி இணைய தள உருவாக்குனர்களினால் தடுக்கப்பட்டிருக்கும். அதாவது அவ்வாறு தடுக்கப்பட்ட இணைய பக்கங்களின் மீது ”ரைட்-கிளிக்” செய்யும்போது வழமையாகத் தோன்றும் ’மெனு’ தோன்றாது. இணைய தளங்களில் உள்ள ஆக்கங்களை அனுமதியின்றி பிரதி செய்வதனைத் தடுப்பதற்காகவும் இணைய தளத்தின் பாதுகாப்புக் கருதியும் இவ்வாறு ரைட் கிளிக் …
Read More »பேஸ்ட் செய்திடும் Insert key
கணினி விசைப்பலகையில் உள்ள Insert Key எனும் விசைக்கு இரண்டு விதமான செயற்பாடுகள் உள்ளன. ஒரு நிலையில் (Insert mode) ஏற்கனவே டைப் செய்யப்பட்ட டெக்ஸ்ட் பகுதியின்; இடையே புதிதாக டெக்ஸ்டை செருகலாம். முன்னர் டைப் செய்ததை அழிக்காது. இன்னொரு நிலையில் (overwrite mode ஏற்கனவே டைப் செய்த பகுதியினிடையே டைப் செய்யும்போது முன்னர் டைப் செய்த எழுத்துக்களை அழித்துவிடும். இதே Insert Key முநல விசைக்கு இன்னுமொரு செயற்பாட்டையும் …
Read More »