In-Flight Wi-Fi விமானத்தில் வைஃபை இணைப்புக்கு ஏர்-டு-கிரவுண்ட் (air-to-ground) சிஸ்டம் மற்றும் செயற்கைக்கோள் (satellite link) இணைப்பு என இரண்டு வழிகள் பயன் படுத்தப்படுகின்றன. ஏர்-டு-கிரவுண்ட் சிஸ்டம் என்பது தரை வழி அடிப்படையிலான அமைப்பாகும்,இது செல்போன்களில் பயன் படுத்தும் மொபைல் டேட்டா நெட்வொர்க்கைப் போலவே செயல்படுகிறது. ஆனால் மொபைல் டேட்டா டவர்களைப் போலல்லாமல் இங்கு டவர்கள் சிக்னலை மேல்நோக்கி சிக்னல்களைத் அனுப்புகிறது. விமானங்களின் அடியில் பொருத்தப்பட்டிருக்கும் ஆண்டெனாக்கள் இந்தக் டவர்களிலிருந்து …
Read More »Read WhatsApp messages without opening the App
Read WhatsApp messages without opening the App மொபைலில் வாட்சப் செயலியைத் திறக்காமல் செய்திகளைப் படிப்பது எப்படி? வாட்சப்பில் ஒரு நண்பரின் சாட்டைத் திறக்காமல் அவரது செய்திகளைப் படிக்க வேண்டிய தேவை சில வேளை ஏற்படலாம். அந்த வசதியை வாட்சப்பில் இரண்டு வழிகளில் பெற முடியும். முதல் வழி முகப்புத் திரையில் வெற்றிடமொன்றில் ஒரு நீண்ட அழுத்ததைப் (long press) பிரயோகிக்க திரையில் ஒரு மெனு தோன்றும்.அங்கு விட்ஜெட்ஸ் …
Read More »How to see who blocked you on Facebook?
How to see who blocked you on Facebook?ஃபேஸ்புக்கில் Facebook உங்களைத் தடுத்தவர்களை அறிந்து கொள்வதெப்படி? ஃபேஸ்புக்கில் சில நேரங்களில் உங்கள் நண்பர்கள் யாராவது திடீரென்று உங்களைப் புறக்கணிக்க ஆரம்பித்திருக்கலாம் அல்லது உங்கள் ஊட்டத்தில் அவர்களின் இடுகைகளைப் பார்ப்பதை நிறுத்தி இருக்கலாம். பேஸ்புக்கில் உங்களை யார் தடுத்தார்கள் என்பதை நீங்கள் நேரடியாகப் பார்க்கக்கூடிய வசதி தரப்படவில்லை. எனினும் அதிர்ஷ்டவசமாக யாராவது உங்களைத் தடுத்திருப்பதாக நீங்கள் சந்தேகித்தால் அதனை …
Read More »How to Find Out if You Have Been Blocked by Someone on WhatsApp
How to Find Out if You Have Been Blocked by Someone on WhatsApp வாட்சப்பில் ஏதோ ஒரு காரணத்தில் சில பேர் உங்களை (Bloc) செய்து தடுத்து வைத்திருப்பார்கள். அவ்வாறு தடுக்கப்பட்டால் வாட்சப்பில் நீங்கள் அவருக்கு செய்திகள் அனுப்பவோ அழைப்புக்களை எடுக்கவோ முடியாது. இது எல்லோரும் அறிந்த விடயம். ஆனால் யாரெல்லாம் உங்களைத் தடுத்திருக்கிறார்கள் என்பதை வாட்சப்பில் நேரடியாகப் பார்க்க முடியாது. பயனர்களின் தனியுரிமையைக் காப்பதை …
Read More »How to use confidential mode in Gmail? நம்பகமான முறையில் ஜிமெயில் செய்தியொன்றை அனுப்புவது எப்படி?
How to use confidential mode in Gmail? நம்பகமான முறையில் ஜிமெயில் செய்தியொன்றை அனுப்புவது எப்படி? கூகுல் தனது ஜிமெயில் சேவையில் நம்பகமான (confidential mode) பயன்முறையை இரண்டு வருடங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது, இந்த நம்பகமான முறையில் ஜிமெயில் பயனர்கள் காலாவதியாகக்கூடிய செய்திகளை அனுப்ப அனுமதிக்கிறது, மேலும் பெறுநர்கள் தங்கள் உள்ளடக்கங்களை நகலெடுப்பதிலிருந்தோ, மற்றவர்களுக்கு அனுப்புவதிலிருந்தோ (forward) அல்லது பதிவிறக்குவதிலிருந்தோ தடுக்கிறது. நீங்கள் டெஸ்க்டாப்பில் அல்லது மொபைலில் நம்பகமான …
Read More »