பழுதடைந்த பைல்கள் மற்றும் போல்டர்களைப் பரீட்சித்து அவற்றைச் சீரமைப்பதற்கும ஹாட் டிஸ்கில் உள்ள பழுதடைந்த செக்டர்களைக் கண்டறிந்து அவற்றை வேறாக்கி விடுவதற்கான ஒரு யூட்டிலிட்டியே Chkdsk. இந்த செக் டிஸ்க் யூட்டிலிட்டி அன்றைய எம்.எஸ்.டொஸ் காலம் முதல் இன்றைய விஸ்டா வரை விண்டோஸின் எல்லாப் பதிப்புகளிலும் தவறாது இடம்பெற்று விடுகிறது. எம்.எஸ். டொஸ்ஸில் Chkdsk எனப் பெயரிடப்பட்டிருந்த செக் டிஸ்க் யூட்டிலிட்டி விண்டோஸ் 9x மற்றும் விண்டோஸ் மீ பதிப்புகளில் …
Read More »Cache Memory எனறால் என்ன?
கணினியின் மூளையாக செயற்படும் ப்ரொஸெஸரின் (CPU) உள்ளேயோ அல்லது மத்ர்போர்டில் ப்ரோஸெஸ்ஸரின் அருகிலேயோ அமையப் பெற்றிருக்கும் ஒரு நினைவகமே (Cache Memory) கேஷ் மெமரி எனப்படுகிறது. (Cache எனும் இந்த ஆங்கில வார்த்தை ‘கேஷ்’ என்றே உச்சரிக்கப்படுகிறது என்பதைக் கவனத்திற் கொள்ளுங்கள்) ஒரு ப்ரோக்ரமை இயக்குவதற்குத் தேவையான திரும்பத் திரும்ப பயன் படுத்தப்படும் அறிவுறுத்தல்களை சேமிப்பதற்காகவே சிபியூ இந்த கேஷ் மெமரியைப் பயன் படுத்துகிறது. இதனால் கணினியின் வேகம் குறிப்பிடத்தக்களவு …
Read More »ஹாட் டிஸ்கை ஏன் Partition செய்ய வேண்டும்?
ஹாட் டிஸ்க் ஒன்றைக் கணினியில் பொருத்தியதும் அதனை போமட் செய்து பயன்படுத்த ஆரம்பிக்கு முன்னர் (Partition) பாட்டிசன் செய்து கொள்ள வேண்டும். என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.ஒரு ஹாட் டிஸ்கின் மொத்த சேமிப்பிடத்தைப் பகுதி பகுதியாகப் பிரித்துக் கொள்வதையே பாட்டிசன் எனப்படுகிறது. பாட்டிசனை உருவாக்கிய பின்னர் அதனை போமட் (format) செய்து பயன் படுத்த ஆரம்பிக்கலாம். பாட்டிசனை உருவாக்கும்போது ஹாட் டிஸ்கின் மொத்த கொள்ளளவிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதி ஒரு பாட்டிசனுக்காக …
Read More »Hard Disk Drive தெரிந்ததும் தெரியாததும்
எல்லாக் கணினிகளின் உள்ளேயும் ஒரு ஹாட் டிஸ்க் ட்ரைவ் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். டேட்டாவை கணினியின் உள்ளே நிரந்தரமாகச் சேமிக்கக் கூடிய ஒரு சாதனமே ஹாட் டிஸ்க் ட்ரைவ். கணினி இயக்கத்திலிருக்கும் போதோ அல்லது ஓய்வாக இருக்கும் போதோ ஹாட் ட்ரைவில் பதியப்பட்டுள்ள டேட்டா எந்தவித இழப்புகளுமின்றிப் பாதுகாப்பாக இருக்கும். அதாவது மின்சக்தி இல்லாமலேயே ஹாட் ட்ரைவிலுள்ள டேட்டா பாதுகாக்கப்படுகிறது. கணினியில் உள்ள மிக முக்கிய பாகங்களில் ஒன்றாக ஹாட் …
Read More »