GIT Online Exam

Computer & Cyber Crimes கணினி சார் குற்றங்கள்

9. இணையம் வழியே தொந்தரவு செய்தல் (சைபர்-புல்லியிங் Cyber bullying and cyber stalking) சைபர்-புல்லியிங் Cyber bullying என்பது மற்றவர்களைத் துன்புறுத்துவதற்கும், மிரட்டுவதற்கும் இணையத்தைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. அச்சுறுத்தும் செய்திகளை அனுப்புவது, வதந்திகளை பரப்புவது அல்லது ஆன்லைனில் ஒருவரைப் புண்படுத்தும் உள்ளடக்கத்தை இடுகையிடுவது ஆகியவை இதில் அடங்கும். சைபர்ஸ்டாக்கிங் cyber stalking என்பது ஒருவரின் ஆன்லைன் செயல்பாடுகள் அல்லது தனிப்பட்ட வாழ்க்கையை அவர்களின் அனுமதியின்றி கண்காணிக்க டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் …

Read More »

DBMS- Database Management System தரவுத் தள முகாமை

ஏதோவொரு விடயம் சார்ந்த ஒன்றோடொன்று தொடர்பு பட்ட,  ஒழுங்கு படுத்தப்பட்ட  தரவுகளின் தொகுதியே தரவுத் தளம் (Database) எனப்படுகிறது. ஒரு தரவுத் தளத்திலிருந்து  தேவையான போது தரவுகளை மீளப் பெறவோ அல்லது வேறு செயற்பாடுகளுக்குட்படுத்தவோ முடியும். தரவுத் தளம் என்பதற்கு உதாரணமாக ஒரு பாடசாலையில் கற்கும் மாணவர்களின் விவரம், தொலைபேசி விவரக்கொத்து (telephone directory) , வாக்காளர் பட்டியல், Contact List (தொடர்புப் பட்டியல்) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.   தரவுத்தளங்கள் …

Read More »

OL ICT Spreadsheet Questions 2015

Download Spreadsheet file மூலம்: 1. தேசிய விஞ்ஞான மன்ற புள்ளிவிபரக் கைந்நூல் – 2010 2. கல்வித் தகவல்கள் – கல்வி அமைச்சு (a) 2008 இல் பாடசாலைகளின் மொத்த எண்ணிக்கையைப் பெறுவதற்குக் கலம் B3 இல் எழுத வேண்டிய தனி விரிதாள் சார்பு (function) யாது? (b) கலம் B3 இல் உள்ள சூத்திரத்தைக் கலம் C3 இற்குப் பிரதிசெய்தால், C3 இற் காட்சிப்படுத்தப்படும் சார்பு யாது? …

Read More »