GIT Online Exam

Programming Languages நிரலாக்க மொழிகள்

Programming Languages நாம் கணினி மூலம் எந்த விடயத்தைச் செய்வதானாலும் அதற்குரிய அறிவுறுத்தல்கள் கணினிக்கு வழங்கப்பட வேண்டும். இந்தக்  அறிவுறுத்தல்களின் தொகுதியையே செய்நிரல் Program எனப்படுகிறது. இந்த செய்நிரல்களை எழுதுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை மொழியே கணினி செய்நிரலாக்க மொழி Programming Language எனப்படுகிறது. இதனை எழுதுபவர் செய்நிரலாளர் Programmer எனப்படுகிறார். Programming Language-இன் முக்கிய அம்சங்கள்  Low-level languages (கீழ் மட்ட மொழிகள்) கணினிகள் இரும மொழி (பைனரி) …

Read More »

OL ICT 2016 Spreadsheet Questions

25, 26 ஆகிய வினாக்கள் தரப்பட்டுள்ள விரிதாள் கூறை அடிப்படையாகக் கொண்டவை. 25. கலம் C3 இல் சூத்திரம் =count(A1:B3) ஐ நுழைக்கும் போது பின்வருவனவற்றில் எது கலம் C3 இல் காட்சிப்படுத்தப்படும் ? (1) 1                 (2) 3                 (3) 5                 (4) 6 26. கலம் A3 ஆனது சூத்திரம் =SUM($A1:A2) ஐக் கொண்டுள்ளது. இச்சூத்திரம் கலம் B3 இற்கு நகல் செய்யப்படும் …

Read More »

OL ICT 2016 DBMS

11. பின்வருவனவற்றில் எது ஒரு தரவுத்தள முகாமைப் பிரயோகத்தினால் (Application) வழங்கப்படாத ஓர் அம்சமாகும் (1) தரவுகளை வரிசையாக்கல் (Sorting)(2) தரவுகளை இற்றைப்படுத்தல்(3) அறிக்கைகளை உருவாக்கல்(4) வரைபடங்களை (Chart) உருவாக்கல் 12 தொடக்கம் 14 வரையுள்ள வினாக்கள் பின்வரும் தரவுத்தள அட்டவணைகளை அடிப்படையாகக் கொண்டவை. 12. பின்வருவனவற்றில் எது வாடகை வாகன அட்டவணைக்கான (Taxi Table) முதற் சாவியாகத் (Primary key) தெரிந்தெடுப்பதற்கு மிகவும் உகந்த புலம் (Field) ஆகும்? …

Read More »