மொபைல் பாதுகாப்புமொபைல் பாதுகாப்புஎன்பது இப்போதுபெரியபிரச்சினையாகமாறியிருக்கிறது. மொபைலுடனேயேவாழப் பழகியிருக்கும் நாம் நிதித் தகவல்கள்,வங்கிக் கணக்குவிவரங்கள்,குடும்பபுகைப்படங்கள், இணையஉரையாடல்கள்,குரல் பதிவுகள் போன்றஏராளமானதனிப்பட்டவிடயங்களை ”பாதுகாப்பான இடம்” எனநினைத்துக் கொண்டுமொபைலிலேயேபாதுகாத்துவைத்திருக்கிறோம். ஆனால் மொபைலில் இருக்கும் அத் தகவல்கள் எப்போதும் ”பாதுகாப்பாகவே இருக்கும்” என்பதைஎவராலும் உத்தரவாதம் அளிக்கமுடியாது. உங்கள் மொபைல் தொலைந்துபோகலாம். திருடப்படலாம். அதேபோன்றுமொபைலைத் தொலைக்காமலேதிருடரிடம் பறிகொடுக்காமலே கூட உங்கள் அந்தரங்கதகவல்களைஉங்களைஅறியாமலேயேபிறர்கையில் செல்லவாய்ப்பிருக்கிறது. அப்படியானால் அத்தகவல்களைமொபைலில் எவ்வாறுதான் பாதுகாப்பது? எனநீங்கள் கேட்கலாம். அதற்கும் வழியிருக்கிறது. கீழேசொல்லப்படும் வழி முறைகளைப் …
Read More »Learn HTML on Your Mobile
இனி Google Assistant இல் தமிழிலும் பேசலாம்.
அண்ட்ராயிட் கருவிகளில் கிடைக்கும் Google Assistant எனும் கூகல் உதவியாளர் வசதியானது இது வரைகாலமும் ஆங்கிலம் மற்றும் ஒரு சில ஐரோப்பியமொழிகளுக்கே ஆதரவு வழங்கியது. இனிமேல் தமிழிலும் கூகுல் உதவியாளரோடு நீங்கள் பேசலாம்,உதவிகள் கேட்கலாம் . உத்தரவிடலாம் கதைசொல்ல வைக்கலாம். கடந்த வாரம் தமிழ் மற்றும் ஒரு சில இந்தியமொழிகளுக்கும் கூகுல் அஸ்ஸிஸ்டண்ட் வசதியை கூகுல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. எனினும் இந்தவசதி இன்னும் சோதனைக் கட்டத்திலேயே (பீட்டாபதிப்பு) இருப்பதால் கூகுல் …
Read More »Find IT – Android App
ஸ்மாட் ஃபோனைப் பயன் படுத்தி புத்தகங்கள் ஆவணங்;களில்உள்ள வார்தi;தகளைத் தேடஉதவுகிறது Find IT எனும் அண்ராயிட் செயலி. OCR (Optical Character Recognition) தொழிநுட்பம் மற்றும் ஆக்மெண்ட்டட் ரியாலிட்டிதொழிநுட்பம் இணைத்துஉருவாக்கப்பட்டுள்ள இச்செயலியின் மூலம் நீங்கள் ஒரு ஆவணத்தில் அல்லதுபுத்தகத்தின் பக்கமொன்றில் தேடவேண்டிய வார்த்தையை இலகுவாகத் தேடலாம்.தேட வேண்டிய வார்த்தையை டைப் செய்து கேமரா ஐக்கானைத் தட்டிவிட்டு ஆவணத்தின் மீது கேமராவை சுட்டிக் காட்டும் போது இச்செயலிஅந்தஆவனத்தை ஸ்கேன் செய்து நீங்கள் …
Read More »What is the IMEI Number on your mobile phone?
What is the IMEI Number on your mobile phone? நீங்கள் பயன்படுத்தும் எந்தவகை மொபைல் ஃபோனும் IMEI (’இமி’ நம்பர் என்ற சொற் பிரயோகத்தை நீங்கள்கேட்டிருக்கலாம்) எனும் ஓர் இலக்கத்தைக் கொண்டிருக்கிறது. IMEI என்பது International Mobile Equipment Identity (சர்வதேச மொபைல் சாதனஅடையாள எண்) என்பதன்சுருக்கமே. ஒரு செல்லுலார் நெட்வொர்க்குடன் இணையும் ஒவ்வொரு மொபைல் சாதனமும் ஒரு தனித்துவமான IMEI எண்ணைக்கொண்டிருக்கும். இதில் சாதாரண செல்போன்கள், …
Read More »