Any.DO -Task Manager கூகில் ப்லே ஸ்டோரில் பணி நிர்வாக அப்லிகேசன்கள் (task managers) ஏராளம் உள்ளன. அவற்றுள் Any.DO எனும் அப்லிகேசனை உச்சத்தில் வைக்கலாம். இதன் மூலம் உங்கள் மனதில் அவ்வப்போது தோன்றும் எண்ணங்களை அப்படியே இலகுவாக பதிவு செய்ய முடியும். பின்னர் அவற்றை நீங்கள் விரும்பும் ஒரு போல்டரிலோ அல்லது நாட்காட்டியிலோ drag and drop முறையில் இழுத்துப் போடலாம். இந்த Any.DO அப்லிகேசன் எண்ட்ரொயிட் கருவிகளுக்கு மட்டுமன்றி கூகில் க்ரோம் இணைய உலாவி மற்றும் ஐபோன் கையடக்கத் தொலைபேசிக் கெனவும் கூட கிடைக்கிறது.
Check Also
Hoote-Voice Based Social Media App
Hoote-Voice Based Social Media App ஹூட் என்பது புதிதாக அறிமுகமாகியிருக்கும் உலகின் முதல் (?) குரல் அடிப்படையிலான சமூக …