பவர்பொயிண்ட் ப்ரசண்டேசன் ஒன்றில் நீங்கள் பயன் படுத்திய எழுத்துரு உங்களுக்குப் பிடிக்க வில்லையானால் ஒவ்வொரு ஸ்லைடாகத் தெரிவு செய்து அதனை மாற்ற வேண்டிய அவசியமில்லை. ப்ரசண்டேசனில் உள்ள மொத்த ஸ்லைடுகளிலும் பொண்டை மாற்றுவதற்கு போமட் மெனுவுல் Replace Font தெரிவு செய்யுங்கள். அப்போது ஒரு சிறிய பெட்டி தோன்றும் Replace எனுமிடத்தில் தற்போது பயன் படுத்தியுள்ள எழுத்துருவின் பெயரைக் காட்டும். அதே போல் With எனுமிடத்தில் தேவையான பொன்டைத் தெரிவு செய்து ரிப்லேஸ் பட்டனில் க்ளிக் செய்ய ஒரே முறையில் எல்லா ஸ்லைடுகளிலும் பொண்ட் மாறி விடும்.
பவர்பொயிண்டில் ஒரே தடவையில் பொண்டை மாற்றிட..

மிகவும் பயனுள்ள செய்தி. மிக்க நன்றி. பவர்பாயின்ட் 2007 இல் எவ்வாறு செய்வதென்றும் கூறினால் நல்லது.