பைல் போல்டர்களை ஒரே க்ளிக்கில் திறப்பதற்கு…


விண்டோஸ் கணினியில் பைல் போல்டர்களை டபல் க்ளிக் செய்தே அனைவரும் திறந்து கொள்கிறோம். ஆனால் ஒரு க்ளிக் செய்வதன் மூலம் எந்த அரு ஐகனையும் திறந்து கொள்ளலாம். அதற்குப் பின்வரும் வழிமுறையக் கையாளுங்கள். விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 இயங்கு தளங்களில் போல்டர் ஒன்றைத் திறந்து கொள்ளுங்கள். தோன்றும் விண்டோவில் டூல்ஸ் மெனுவில் Folder Options தெரிவு செய்யுங்கள். (அல்லது கண்ட்ரோல் பேனலில் போல்டர் ஒப்சன்ஸ் ) அப்போது வரும் டயலொக் பொக்ஸில் General டேபின் கீழ் Single-click to open an item (point to select) என்பதைத் தெரிவு செய்து ஓகே சொல்லுங்கள்.

About admin

Check Also

Signs of hard disk failure வன்தட்டு பழுதடையப் போவதை கணிப்பது எப்படி?

ஹாட் டிஸ்கிலிருந்து வழமைக்கு மாறானா இரைச்சல் கேட்க ஆரம்பிக்கும்கணினி அடிக்கடி உரைந்து (Freeze) போகும் அல்லது செயலிழக்கும்ஹாட் டிஸ்கில் அதிகளவு Bad …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *