படங்களின்அளவைஓன்லைனில்மாற்றித்தருகிறது mypictr – எனும்இணையதள்ம்.இதன் மூலம் விரைவாகவும் இலகுவாகவும் உங்கள் படங்களின் அளவை நீங்கள் விரும்பும் அளவில் சிறிதாக்கியோ பெரிதாக்கி யோபெறலாம். உதாரணமாக அமெரிக்க க்ரீன் காட் வீசாவுக்கு ஓன்லைனில் விண்ணப்பிப்பதானால் 600x 600பிக்சலில் படம் இருக்க வேண்டும்.இது போன்ற தேவைகளுக்கு உங்கள் கணினியில் போட்டோஷொப் போன்ற போட்டோ எடிட் செய்யக் கூடிய மென்பொருள்கள் இல்லாதபோது http://mypictr.com இணைய தள்த்திற்ச்குச் சென்று இலகுவாகவும்இலவசமாகவும்நீங்கள் விரும்பிய அளவில் படத்தை மாற்றிக் கொள்ளலாம். இதற்குநீங்கள்எந்தவொருமென்பொருளையும்நிறுவவேண்டியதில்லை. உங்கள்படத்தைஅப்லோட்செய்துவிட்டு அதனனைமாற்ற வேண்டியஅளவைக் குறிப்பிட்டுஉங்கள்கணினிக்குமறுபடிடவுன்லோட்செய்துகொள்ளலாம்.
-அனூப்-
[ma][img]http://2.bp.blogspot.com/_euWMm6m69J4/TQCOAMnJU1I/AAAAAAAAAEY/E5U6qrLCtVA/s1600/image008.gif[/img][/ma]