உபயோகமான ஒரு விண்டோஸ் டிப்


ஒரு போல்டரைத் திறந்த நிலையிலேயே கணினியின் இயக்கத்தை நிறுத்தி விடுகிறீர்கள். கணினியை மறுபடியும் இயக்கியதும் அந்த போல்டரை நீங்களாகத் திறக்காமலேயே தானாக்வே அந்த போல்டரை திறந்த நிலையில் வர வைக்கலாம். விண்டோஸ் எக்ஸ்பீயில் இயல்பு நிலையில் இந்த வசதி நீக்கப்படிருக்கும். இந்த வசதியைப் பெற பின்வரும் வழி முறையைக் கையாளலாம்.
ஏதேனும் ஒரு போல்டரைத் திறந்து கொள்ளுங்கள். அங்கு Tools மெனுவில் Folder Options தெரிவு செய்யுங்க்ள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் View டேபின் கீழ் Advanced settings பகுதியின் கீழ் Restore previous folder windows at logon என்பதைத் தெரிவு செய்து ஓகே செய்யுங்கள்.. அவ்வளவு தான். இனி ஒரு போல்டரைத் திறந்த நிலையிலேயே கணினியை ரீஸ்டார்ட் செய்து பாருங்ககள். கணினி மறு படி இயங்கியதும் அந்த போல்டர் திறந்த நிலையிலேயே வரக் காணலாம்.
– அனூப் –

About admin

Check Also

Signs of hard disk failure வன்தட்டு பழுதடையப் போவதை கணிப்பது எப்படி?

ஹாட் டிஸ்கிலிருந்து வழமைக்கு மாறானா இரைச்சல் கேட்க ஆரம்பிக்கும்கணினி அடிக்கடி உரைந்து (Freeze) போகும் அல்லது செயலிழக்கும்ஹாட் டிஸ்கில் அதிகளவு Bad …

2 comments

  1. உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி…. நான் உங்களுடைய Blog ஜ எனது Blog ல் விருப்பமான தளங்களின் பட்டியலில் சேர்த்துள்ளேன்.

  2. மேனதாஸ்!
    எனது ப்லோக்கை உங்களுக்கு விருப்பமான பட்டியலில் சேர்த்ததற்கு எனது நன்றிகள்!

    -அனூப்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *