உத்தியோகபூர்வ கடிதங்கள் போன்ற் காகித ஆவணங்களில் எமது கையெழுத்தைச் (Signature) சேர்ப்பது போன்று இலத்திரனியல் ஆவணங்களில கையெழுத்தைச் சேர்ப்பதெப்படி என்று பலருக்கும் ஒரு ஐயம் இருக்கலாம். கையெழுத்தைச் சேர்க்கும் வசதியை எம்.எஸ்.வர்ட தருகிறது. அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.
முதலில் உங்கள் கையெழுத்தை ஒரு காகிதத்திலிட்டு ஸ்கேன் செய்து டிஜிட்டல் வடிவில் மாற்றிய பின்னர் அதனை .GIF அல்லது .JPEG வடிவில் கணினியில் ஏதாவது ஓரிடத்தில் சேமித்துக் கொள்ளுங்கள்.
அடுத்து எம்.எஸ்.வர்டைத் திறந்து கொள்ளுங்கள். பின்னர் Insert மெனுவில் Picture – From File தெரிவு செய்து ஸ்கேன் செய்த உங்கள் கையெழுத்தைக் கொண்ட படத்தை நுளைத்துக் கொள்ளுங்கள். அடுத்து அந்தப் படத்தை நீங்கள் விரும்பிய அளவில் மாற்றிக் கொள்ளுங்கள்.
கையொப்பமிட்ட படத்தை நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு ஆவணத்திலும் சேர்த்துக் கொள்ள அந்தப் படத்தைத் தெரிவு செய்து கொள்ளுங்கள்.
அடுத்து insert மெனுவில் AutoText – New என்பதைத் தெரிவு செய்யுங்கள். அப்போது Create Auto Text எனும் ஒரு சிறிய டயலொக் பொக்ஸ் தோன்றும். அங்கு படத்திற்குப் பொருத்தமான ஒரு பெய்ரையிட்டு ஓகே சொல்லி விடுங்கள்.
உங்கள் ஆவனங்களில் கையெழுத்தைச் சேர்ர்ப்பதற்கு insert மெனுவில் AutoText – Normal தெரிவு செய்ய அங்கு நீங்கள் வழங்கிய பெயரையும் காணலாம் அந்தப் பெயரில் க்ளிக் செய்து நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு ஆவணத்திலும் கையெழுத்தைச் சேர்க்கலாம்.