| 1. அகச்சிவப்புக் கதிர் | Infrared ray |
| 2. அச்சுப் பொறி | Printer |
| 3. அட்டவணை | Table |
| 4. அடிக்குறிப்பு | Footer |
| 5. அதிக மதிப்புறு | Most Significant Bit-MSB |
| 6. அரை-இருவழி | Half-Duplex |
| 7. அழிக்கத்தக¢க செய்நிரல்டுத்தக்கூடிய வாசிப்பு | Erasable Programmable Read Only Memory |
| 8. அழிதகா நினைவகம் | Non-volatile Memory |
| 9. அழிதகு நினைவகம் | Volatile Memory |
| 10. படவில்லை | Slides |
| 11. ஆளி | Switch |
| 12. இடத்துரி வலையமைப்பு | Local Area Networks |
| 13. ஓரச்சு வடம் | Co-axial Cable |
| 14. இணையம் | Internet |
| 15. இயங்குநிலை எழுமானப் பெறுவழி நினைவகம் | Dynamic Random Access Memory-DRAM |
| 16. இரும / துவித | Binary |
| 17. இருவழி | Duplex |
| 18. இலக்க ஒளித்தோற்ற வட்டு | Digital Versatie Disk |
| 19. இலக்கமுறை கணினி | Digital Computer |
| 20. இலக்கமுறை கமரா | Digital Camera |
| 21. மின்னணு ஆவணம் | Electronic Document |
| 22. மின்னணு ஊடகம் | Electronic Media |
| 23. மின்னணு கற்றல் | e- Learning |
| 24. இழை ஒளியியல் | Fiber Optics |
| 25. இறுவட்டு | Compact Disk |
| 26. உரு அளவு | Zoom |
| 27. உள்தள்ளுகை | Indentation |
| 28. உள்ளீடு | Input |
| 29. எண்கணித தர்க்க அலகு | Arithmetic and Logic Unit – ALU |
| 30. எண்ம | Octal |
| 31. ஒத்திசை / தொடர்திசை கணினி | Analog Computer |
| 32. ஒளியியல் எழுத்துரு கண்டறிதல் | Optical Character Recognition-OCR |
| 33. ஒளியியல் தொழிநுட்பம் | Optical Technology |
| 34. ஒற்றை | Simplex |
| 35. ஓரங்கள் | Margins |
| 36. ஓரங்களை சீர்ப்படுத்தல் | Margins Setting |
| 37. கட்டுப்பாட்டு அலகு | Control Unit |
| 38. கட்டுப்பாட்டு சாவி | Control Key |
| 39. கடிகாரக் கதி | Clock Speed |
| 40. கணினி அடிப்படையிலான கற்பித்தல் | Computer Based Teaching-CBT |
| 41. கணினி உதவியுடனான கற்றல் | Computer Assisted Learning-CAL |
| 42. கணினி தொழிநுட்பம் | Computer Technology |
| 43. கத்தோட்டுக் கதிர் குழாய் | Cathode Ray Tubes |
| 44. கதிர்ப்பு | Radiation |
| 45. கதிர்ப்பு ஊடகம் | Radiated Media |
| 46. கருவிப்பட்டை | Toolbar |
| 47. கல முகவரி | Cell Address |
| 48. கலப்புக் கணினிகள் | Hybrid Computers |
| 49. கலம் | Cell |
| 50. காந்த தொழினுட்பம் | Magnetic Technology |
| 51. காந்தநிலை தட்டு | Magnetic Platter |
| 52. காப்புத் தேக்ககம் | Backing Storage |
| 53. குதை / துறை | Ports |
| 54. குவியம் | Hub |
| 55. குறுக்குவழிச் சாவி | Shortcut Key |
| 56. குறை முக்கியவத்துவ பிற்று | Least Significant Bit- LSB |
| 57. குறைகடத்தி | Semiconductor |
| 58. கூட்டல் பொறி | Adding Machine |
| 59. கொள்ளளவு | Capacity |
| 60. பைல் நீட்டிப்பு | File Extension |
| 61. கோப்புறை | Folder |
| 62. சமாந்தர தரவு செலுத்தம் | Parallel data Transmission |
| 63. சார்ப்பு கல முகவரி | Relative Cell Address |
| 64. சாவிப் பலகை | Keyboard |
| 65. சாவிப்புலம் | Key Field |
| 66. சிறுகணினிகள் | Minicomputers |
| 67. சுட்டி | Mouse |
| 68. செயலுறு | Function |
| 69. செயற்கை நுண்மதி | Artificial Intelligence |
| 70. சேமி | Storing / Save |
| 71. சொல் முறை வழியாக்க மென்பொருள் | Word Processing Software |
| 72. தகவல் | Information |
| 73. தசமம் | Decimal |
| 74. தரவு | Data |
| 75. தரவுத் தளம் | Database |
| 76. தலைப்பு | Header |
| 77. தலைமை படவில்லை | Slide Master |
| 78. தற்போக்கு பெறுவழி நினைவகம் | Random Access Memory |
| 79. தன்னியக்க காசளிப்பு இயந்திரம் | Automatic Teller Machine-ATM |
| 80. தாய்ப்பலகை | Motherboard |
| 81. திசைச் சாவி | Arrow Key |
| 82. திரான்சிஸ்ரர் | Transistor |
| 83. துணை சேமிப்பகம் | Secondary Storage |
| 84. துணைப் பதுக்க நினைவகம் | Secondary Cache Memory |
| 85. துளை அட்டை | Punch Card |
| 86. கணினித்திரை | Monitor |
| 87. ஒன்றிணைக்கப் பட்ட சுற்று | Integrated Circuits |
| 88. தொடர் சாதனங்கள் | Serial Devices |
| 89. தொடர் தரவு செலுத்தல் | Serial Data Transmission |
| 90. தொடர்பாடல் செய்மதி | Communication Satellite |
| 91. தொடர்பாடல் தொழினுட்பம் | Communication Technology |
| 92. தொலைக் கல்வி | Distance Education |
| 93. நிகழ்த்துகை | Presentations |
| 94. நிகழ்நிலைப்படுத்தல் / இற்றைப்படுத்தல் | Update / Upgrade |
| 95. நிரல் தலைப்பு | Column Heading |
| 96. நிலத்தோற்ற அமைவுரு | Landscape Format |
| 97. நிலை தற்போக்கு பெறுமதி நினைவகம் | Static Random Access Memory-SRAM |
| 98. நினைவகம் | Memory |
| 99. நுண் அலைகள் | Microwaves |
| 100. நுண் சில்லுகள் | Microchips |
| 101. நுண்கணினி | Microcomputer |
| 102. நுண்முறை வழியாக்கி | Microprocessor |
| 103. நெகிழ் வட்டு | Floppy Disk |
| 104. நேர்ப்படுத்தல் | Alignment |
| 105. பக்க அமைப்பு | Page Setup |
| 106. பகுப்புப் பொறி | Analytical Engine |
| 107. படவில்லை எறிவை | Slide Projector |
| 108. படிவம் | Form |
| 109. பணிசெயல் முறைமை | Operating System |
| 110. விரிதாள் | Worksheet |
| 111. பணிப்புத்தகம் | Work Book |
| 112. பதிவு | Record |
| 113. பதினறும | Hexa-decimal |
| 114. பதுக்கு நினைவகம் | Cache Memory |
| 115. பல்லூடக தொழினுட்பம் | Multimedia Technology |
| 116. பல்லூடக நிகழ்த்துகை | Multimedia Presentation |
| 117. பன்முறை வழியாக்கம் | Multi Processing |
| 118. பிற்று | Bit |
| 119. புலம் | Field |
| 120. புள்ளி அமைவுரு அச்சுப் பொறி | Dot Matrix Printer |
| 121. பூகோள கிராமம் | Global Village |
| 122. பூலியன் கோவை | Boolean Expression |
| 123. பெருநகர்ப் பரப்பு வலையமைப்பு | Metropolitan Area Networks |
| 124. பெரும் பரப்பு வலையமைப்பு | Wide Area Networks |
| 125. பொத்தான் | Button |
| 126. முதன்மை பதுக்க நினைவகம் | Primary Cache Memory |
| 127. முதன்மைக் கணினி | Mainframe Computer |
| 128. முதன்மைக் களஞ்சியம் | Primary Storage |
| 129. முற்றுறு கல முகவரி | Absolute Cell Address |
| 130. முறைவழியாக்கம் | Processing |
| 131. முனைநிலைப்படுத்தல் | Portrait format |
| 132. மெகாஹேட்ஸ் | Megahertz – MHz |
| 133. மெய்நிலை அட்டவணை | Truth Table |
| 134. மென்பிரதி | Soft Copy |
| 135. மென்பொருள் | Software |
| 136. மேந்தலை எறிவை | Overhead Projector |
| 137. மை பீச்சு அச்சுப் பொறி | Modem |
| 138. மோடெம் | Ink Jet or Bubble Jet Printer |
| 139. லேசர் அச்சு | Laser Printers |
| 140. வடிவமைப்பு படிம அச்சு | Design Template |
| 141. வரி அச்சு | Line Printer |
| 142. வரி இடைவெளி | Line Spacing |
| 143. வரிசை | Row |
| 144. வருடி | Scanner |
| 145. வருவிளைவு | Output |
| 146. வலையமைப்பு இடத்தியல் | Network Topology |
| 147. வலையமைப்பு குவியம் | Network Hub |
| 148. வன் பிரதி | Hard Copy |
| 149. வன் வட்டு | Hard Disk |
| 150. வாசிப்பு மட்டும் நினைவகம் | Read Only Memory |
| 151. விரிதாள் | Spreadsheet |
| 152. வினவல் | Query |
| 153. வெப்ப அச்சுப் பொறி | Thermal Printer |
| 154. வெற்றிடக்குழாய் | Vacuum Tube |
| 155. கிகாஹேட்ஸ் | Gigahertz – GHz |