Tag Archives: whatsapp tips

WhatsApp is rolling out disappearing photos feature

WhatsApp is rolling out disappearing photos feature படத்தைப் பார்த்ததும் மறைந்து விடும்  வசதியை  வாட்சப் வெளியிட்டுள்ளது.  வாட்சப்பின் இந்தப் புதிய அம்சம்  ‘ஒரு தடவை பார்’ ‘View Once’  என்று அழைக்கப்படுகிறது. இது இன்ஸ்டாகிராமில் உள்ள காலாவதியான expiring media  மீடியா அம்சம் போல் செயல்படுகிறது. ‘View Once’ அம்சத்தைப் பயன் படுத்தி அனுப்பிய செய்தியைப் பெறும் நபர் அதனைத் திறந்து பார்த்து. அரட்டையிலிருந்து வெளியேறியதும் அந்தப் …

Read More »

11 Whatsapp Mistakes that should be avoided வாட்ஸ்-அப் பயன் பாட்டில் தவிர்க்க வேண்டிய தவறுகள்

whatsapp

கையடக்கத் தொலைபேசிகளில்  உடனடி செய்திகளை (instant messages)  அனுப்பப் பயன்படும் செயலிகளில்  வாட்ஸ்-அப் மிகவும் பிரபலமானது. வாட்ஸ்-அப் என்பது நம் வாழ்வின் ஒரு முக்கியமான அங்கமாகி விட்டது. ஆனால் பெரும்பாலானவர்கள்  வாட்ஸ-;அப் பயன் பாட்டில்  சில  தவறுகளை விடுகிறார்கள். பலர்  தங்களது  முக்கியமான மற்றும் தனிப்பட்ட விஷயங்களை நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிறருடன் வாட்ஸ்-அப்பில் பகிர்ந்து கொள்கிறார்கள். இது சரியான விடயம் அல்ல. நீங்கள் வாட்ஸ்-அப் பயன் படுத்தும் …

Read More »

வாட்ஸ்ஸப், கூகுல் மேப்ஸ்ஸில் இருப்பிடத்தை நிகழ் நேரத்தில் காண்பிக்கும் வசதியைப் பயன் படுத்துவது எப்படி?

உங்கள் நெருங்கிய உறவினர் ஏதோ ஒரு அலுவலாக தனியாக தொலை தூரப் பிரயாணத்தில் ஈடுபட்டிருக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவர் பாதுகாப்பாக வீடு வந்து சேரும் வரை உங்களிடம் ஒரு பதட்டம் இருந்து கொண்டேயிருக்கும். அவர் வெளியில் சென்ற நேரத்திலிருந்து வீடு வரும் வரை அவர் தற்போது இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள அவருக்கு தொலைபேசி அழைப்பை எடுப்பதும்  குறுஞ் செய்தி அனுப்புவதுமே உங்கள் வேலையாகக் கூட இருக்கும். அவர் மேல் …

Read More »