Tag Archives: Tamil IT tips

GIT ONLINE TEST PRACTICE – Word Processing Exercise 1

Download WordTest1.doc Word Processing  Exercise 1  உங்கள் கணினியிலுள்ள சொல் முறைவழியாக்கி மென்பொருளைத்  திறந்து கொள்ளுங்கள். Open the word processing application  மேலுள்ள இணைப்பிலிருந்து ஆவணம் wordtest1.doc ஐ பதிவிறக்கம் செய்யுங்கள் Download the document wordtest1.doc  from the link above ஆவணத்தை உங்கள் டெஸ்க்டாப்பில் Assignment1.docx  எனும் பெயரில் சேமிக்கவும் Save the document to your Desktop using the file name  Assignment1.docx ஆவணத்தில் …

Read More »