Download WordTest1.doc Word Processing Exercise 1 உங்கள் கணினியிலுள்ள சொல் முறைவழியாக்கி மென்பொருளைத் திறந்து கொள்ளுங்கள். Open the word processing application மேலுள்ள இணைப்பிலிருந்து ஆவணம் wordtest1.doc ஐ பதிவிறக்கம் செய்யுங்கள் Download the document wordtest1.doc from the link above ஆவணத்தை உங்கள் டெஸ்க்டாப்பில் Assignment1.docx எனும் பெயரில் சேமிக்கவும் Save the document to your Desktop using the file name Assignment1.docx ஆவணத்தில் …
Read More »