Tag Archives: live location sharing

வாட்ஸ்ஸப், கூகுல் மேப்ஸ்ஸில் இருப்பிடத்தை நிகழ் நேரத்தில் காண்பிக்கும் வசதியைப் பயன் படுத்துவது எப்படி?

உங்கள் நெருங்கிய உறவினர் ஏதோ ஒரு அலுவலாக தனியாக தொலை தூரப் பிரயாணத்தில் ஈடுபட்டிருக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவர் பாதுகாப்பாக வீடு வந்து சேரும் வரை உங்களிடம் ஒரு பதட்டம் இருந்து கொண்டேயிருக்கும். அவர் வெளியில் சென்ற நேரத்திலிருந்து வீடு வரும் வரை அவர் தற்போது இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள அவருக்கு தொலைபேசி அழைப்பை எடுப்பதும்  குறுஞ் செய்தி அனுப்புவதுமே உங்கள் வேலையாகக் கூட இருக்கும். அவர் மேல் …

Read More »