உங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து உங்கள் இரகசியங்களை நீங்கள் மறைக்கக் கடியதாய் இருக்கலாம், ஆனால் கூகுலிடம் எதனையும் இலகுவில் மறைத்துவிட முடியாது. உதாரணமாக, உங்கள் நண்பர்களுக்குத் தெரியாமல் இரகசியமாக நீங்கள் ஒரு வெளிநாட்டுப் பயணம் செல்லலாம் அல்லது செல்ல நினைக்கலாம். ஆனால் கூகுல் அதனைப் பற்றி இலகுவாக அறிந்து கொள்ளும். இதற்குக் காரணம் கூகுல் எனும் இந்தப் பிரமாண்ட தொழில்நுட்ப நிறுவனமானது உங்களைப் பற்றிய தகவல்களை நீங்கள் எவருடனும் …
Read More »
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil