5 “ Araliya “ புத்தக தேக்கத்தில் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விரிதாளின் பகுதி கீழே தரப்பட்டுள்ளது.
1. கலவீச்சு AI: CI1 வரை கொள்வனவு விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
2. கலவீச்சு E1: E11 வரை கொள்வனவு விபரங்கள் வாடிக்கையாளருக்கான விற்பனை விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
3. கலவீச்சு A13: E21 வரை வாடிக்கையாளவின் கொள்வனவு விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலுள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.
(i) (a) கலவீச்சுக்கள் A1: C1 மற்றும் E1: G1 வரை மேற்கொள்ளப்பட்ட வடிவமைப்பு யாது?
(b) கலவீச்சுக்கள் A6: C6 மற்றும் E6: H6 வரை மேற்கொள்ளப்பட்டுள்ள பிரதான வடிவமைப்பு யாது?
(ii) C7 கலத்தில் தள்ளுபடிப் பெறுமதியைக் காட்சிப்படுத்துவதற்கான சூத்திரத்தை எழுதுக.
(கட்டாயமாக அந்த சூத்திரம் C8 தொடக்கம் CI1 வரை பிரதியெடுக்ககூடியதாக அமைய வேண்டும்)
(iii) H8 கலத்தில் வாடிக்கயைாளர் பென்சில் மூலம் பெற்றுக் கொண்ட உண்மையான இலாபம் காட்டப்பட்டுள்ளது. அதற்காக உள்ளிடப்பட வேண்டிய சூத்திரம் யாது?
(iv) வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய மொத்த பணத்தை E18 இல் காண்பதற்கான சார்புச் சூத்திரத்தைக் காண்க. (வடிவம்=function (Celll: Cell2)
(v) (a) வாடிக்கையாளரின் மொத்த இலாபத்தை காண்பதற்கான எளிய சூத்திரத்தை எழுதுக.
(b) உண்மைக் கொள்வனவு விலை மற்றும் விற்பனை விலைக்கும் இடையேயான ஒப்பீட்டைக் காண்பிப்பதற்குப் பொருத்தமான வரைபைக் குறிப்பிடுக. அதற்கு அவசியமான கலவீச்சுக்களையும் குறிப்பிடுக.