OL ICT 2019 DBMS

21 தொடக்கம் 24 வரையுள்ள வினாக்கள் பகுதியாகக் காட்டப்பட்டுள்ள தரவுத்தள அட்டவணைகளை அடிப்படையாகக் கொண்டவையாகும்.

பாடசாலை நூலகமொன்றில் புத்தகங்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட புத்தகங்கள் போன்ற தரவுகளை சேமிப்பதற்காக இவ்வட்டவணைகள் பயன்படுத்தப்படும். புத்தக (Book) அட்டவணை (புத்தக விவரங்களையும் ஒவ்வொரு புத்தகமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா இல்லையா எனும் விவரத்தையும் கொண்டுள்ளது)

மாணவர் (Student) அட்டவணை (பாடசாலையிலுள்ள அனைத்து மாணவர்களின் விவரத்தையும் ஒவ்வொரு மாணவரும் நூலகத்தில் அங்கத்தவரா இல்லையா எனும் விவரத்தையும் கொண்டுள்ளது)

TRUE ஒதுக்கீடு (Reservation) அட்டவணை |மாணவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட புத்தகங்களின் விவரத்தைக் கொண்டுள்ளது

21. மாணவர் (student) அட்டவணையில் எத்தனை புலங்கள் (fields) காணப்படுகின்றன?
(1) 2 (2) 3 (3) 4 (4) 5

22. தரவுத்தளத்தின் அந்நியச்சாவிக்கு (foreign key) உதாரணமொன்றாக காணப்படக்கூடியது எது?

(1) ஒதுக்கீடு (Reservation) அட்டவணையில் உள்ள Book_ID
(2) மாணவர் (Student) அட்டவணையில் உள்ள Grade
(3) ஓதுக்கீடு (Reservation) அட்டவணையில் உள்ள Reserved_Date
(4) புத்தக (Book) அட்டவணையில் உள்ள Title

23. குமார் (Kumar) என்பவரினால் ஒதுக்கீடு (Reserved) செய்யப்பட்ட புத்தகத்தின் தலைப்பு (Title) என்ன?

(1) Classic Short Stories             (2) Effective Writing (3) Poem Writing              (4) Vocal Theory

24. மாணவரொருவர் நூலக அங்கத்துவத்தைப் பெற்று புத்தகமொன்றை ஒதுக்கீடு செய்கிறார். இந்நோக்கத்திற்காக இற்றைப்படுத்தப்பட வேண்டிய அட்டவணைகள் எவை?

(1) புத்தக (Book) அட்டவணையும் ஒதுக்கீடு (Reservation) அட்டவணையும்
(2) புத்தக (Book) அட்டவணையும் மாணவர் (Student) அட்டவணையும்
(3) ஒதுக்கீடு (Reservation) அட்டவணையும் மாணவர் (Student) அட்டவணையும்
(4) புத்தக (Book) அட்டவணை, ஒதுக்கீடு (Reservation) அட்டவணை மற்றும் மாணவர் (Student) அட்டவணை

அட்டவணை : விளையாட்டு வீரர் (Player) (விளையாட்டு வீரர்களின் விவரங்களை உள்ளடக்கியுள்ளது)

அட்டவணை : அணி (Team) (ஒவ்வொரு அணியினதும் பெயர், வயதுப் பிரிவு மற்றும் அணித்தலைவரையும் கொண்டுள்ளது)

அட்டவணை ! விளையாட்டு வீரர் அணி (Player_Team) (ஒவ்வொரு அணியிலுமுள்ள விளையாட்டு வீரர்களையும் அவர்கள் இணைந்த வருடத்தையும் கொண்டுள்ளது)

குறிப்பு : CaptainlD என்பது செல்லுபடியாகுமான PlayerlD ஆகும். {i) (a) அணி (Team) அட்டவணையின் முதன்மைச் சாவி யாது?

(b) விளையாட்டு வீரர் (Player) அட்டவணையில் உள்ள சாத்தியமான முதன்மைச் சாவிகளை எழுதுக.

(ii) பின்வரும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு எந்த அட்டவணை / அட்டவணைகள் இற்றைப்படுத்தப்பட வேண்டும்?

(a) ஒரு புதிய மாணவன் பியல் அல்விஸ் (StudentID:S4205) பாடசாலையில் சேர்த்துக்கொள்ளப்பட்டதுடன் அவர் U/7 Cricket அணியில் 2019 இல் இணைகிறார்.

(b) U19 கரப்பந்தாட்ட (Volleyball) அணிக்கு தலைவராக (Captain) நிமல் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

(iii) (a) மேலே பகுதி (ii) a இல் குறிப்பிடப்பட்ட மாற்றங்களுக்கு பொருத்தமான அட்டவணைகளில் சேர்க்கப்பட வேண்டிய புதிய பதிவு / பதிவுகளை அட்டவணையின் / அட்டவணைகளின் பெயருடன் எழுதுக.

(அட்டவணையின் பெயர் – (புலம் 1, புலம் 2, ……………..) எனும் வடிவில் ஒவ்வொரு பதிவிற்கும் எழுதுக),

(குறிப்பு: பியல் அல்விஸ் என்பவருக்கு PlayerlD PI120 ஒதுக்கப்பட்டுள்ளதைக் கவனத்திற்கொள்க.)

(b) 2019 ஆம் ஆண்டு பாடசாலையானது 17 வயதுக்குட்பட்ட (U17) ஒரு உதைப்பந்தாட்டக் (Football)| குழுவை (TeamlD; T7) உருவாக்கி ஷேன் அல்மைடா (Shanie Almaida) என்பவரைத் தலைவராக நியமிக்கின்றது.

மேற்குறித்த மாற்றங்களை செய்வதற்கு பொருத்தமான அட்டவணைகளில் சேர்க்கப்பட வேண்டிய புதிய பதிவு / பதிவுகளை உரிய அட்டவணைகளின் பெயர்களுடன் எழுதுக (அட்டவணையின் பெயர் – (புலம் 1, புலம் 2, ……………….) எனும் வடிவில் ஒவ்வொரு பதிவிற்கும் எழுதுக (வேஷன் அல்மடா என்பவர் தற்போது 117 Cricket அணியில் விளையாடுகின்றார் என்பதைக் கவனிக்குக.)

(iv) U19Cricket அணியின் தலைவரின் பெயரைக் கண்டுபிடிப்பதற்காக எழுதப்பட வேண்டிய ஒரு வினவலை {query) செய்வதற்காக இணைக்கப்பட வேண்டிய அட்டவணைகள் எவை?

(vii) விற்பனைப் பிரதிநிதிகளின் மாதாந்த விற்பனைகளையும் தரகுகளையும் பட்டியலிடும் பின்வரும் தரவுத்தள அட்டவணையைக் கருதுக :

About admin

Check Also

IT Related Social Issues

தகவல்  தொழில்நுட்பம் தொடர்பான சில சமூகப் பிரச்சினைகள்