OL ICT 2017 Spreadsheet Questions

15. ஒரு விரிதாளின் ஒரு கலத்தில் சூத்திரம் =2^3+(5-3)*6/4 நுழைக்கப்படுமாயின், அக்கலத்தில் காட்சிப்படுத்தப்படும் எண் யாதாக இருக்கும்?

 (1) 5                (2) 8.5              (3) 11               (4) -1.25

16, 17 ஆகிய வினாக்கள் தரப்பட்ட விரிதாளையும் கீழே தரப்பட்ட தகவல்களையும் அடிப்படையாய்க் கொண்டவை.

* ஒரு வட்டத்தின் பரிதியைச் சூத்திரம் 2r ஐக் கொண்டு ஆரை பரிதி கணிக்கலாம்; இங்கு  ஆனது வட்டத்தின் ஆரையாகும்.  இன் பெறுமானம் கலம் C2 இல் தரப்பட்டுள்ளதெனக் கொள்க.

16. வட்டத்தின் பரிதியைக் கணிப்பதற்குக் கலம் B2 இல் நுழைக்கப்படவேண்டிய சூத்திரம் யாது?

(1) =2*$C$2*A2          (2) =2>$C2A$A2       (3) =2*C2^A2             (4) =2^C2^A2

17. கலம் A6 இல் சூத்திரம் = SUM(A2:A5)/COUNT(A2:A5) நுழைக்கப்பட்டிருப்பின், பின்வருவனவற்றில் எது கலம் A6 இல் தோற்றும்?

(1) 1                             (2) 17.6                        (3) 22                          (4) 88  

Download Spreadsheet File

2. பின்வரும் விரிதாள் கூறில் 1972, 2014 ஆகிய ஆண்டுகளில் சில ஆசிய நாடுகளின் CO2, காலல் (kt) காட்டப்பட்டுள்ளது.

(i) பங்களாதேஷில் 2014, 1972 ஆகிய ஆண்டுகளில் CO2 காலலின் வித்தியாசத்தைக் கணிப்பதற்குக் கலம் D4 இல் எழுதப்பட வேண்டிய சூத்திரம் யாது ?

[வித்தியாசம் = 2014 ஆம் ஆண்டின் பெறுமானம் – 1972 ஆம்ஆண்டின் பெறுமானம்

(ii) பங்களாதேஷில் 1972 தொடக்கம் 2014 வரையுள்ள CO2 காலலின் சதவீத அதிகரிப்பைக் கணிப்பதற்குக் கலம் E4 இல் எழுதப்பட வேண்டிய சூத்திரம் யாது ? (சதவீத அதிகரிப்பு = (வித்தியாசம் /1972 ஆம் ஆண்டின் பெறுமானம்) x 100]

(iii) D4, E4 ஆகிய கலங்களில் நுழைக்கப்பட வேண்டிய இரு சூத்திரங்களும் கல வீச்சு DS:E10 இற்குநகல் செய்யப்படுகின்றனவெனக் கொள்க, இலங்கை தொடர்பாகக் கலம் D9 இலும் E9 இலும் காட்சிப்படுத்தப்படும் இரு சரியான சூத்திரங்களும் ஒழுங்குமுறையில் யாவை?

(iv) தரப்பட்டுள்ள எல்லா ஆசிய நாடுகளினதும் 1972 இலான மொத்த CO2 காலலைக் கணிப்பதற்கு வடிவம் =function1(celll:cell2) இலான ஒரு சூத்திரம் கலம் B11 இல் எழுதப்படுகின்றது. Function1, cell1, cell2 ஆகியவற்றின் உரிய பதங்களை எழுதுக.

(v) 1972, 2014 ஆகிய ஆண்டுகளில் தரப்பட்ட நாடுகளின் (CO2,காலலைக் காட்டுவதற்கு விரிதாள் பிரயோகங்களில் கிடைக்கத்தக்க மிக உகந்த கோட்டுப்பட வகையைக் குறிப்பிடுக.

About admin

Check Also

IT Related Social Issues

தகவல்  தொழில்நுட்பம் தொடர்பான சில சமூகப் பிரச்சினைகள்