19 தொடக்கம் 22 வரையுள்ள வினாக்கள் மாணவர்களின் பாடப் புள்ளிகளைத் தேக்கி வைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பின்வரும் தரவுத்தள அட்டவணைகளின் சேகரிப்பை அடிப்படையாகக் கொண்டவை.
19. பாட அட்டவணையில் எத்தனை புலங்கள் (fields) உள்ளன?
(1) 2 (2) 3 (3) 4 (4) 6
20. மாணவர் அட்டவணைக்கு முதன்மைச் சாவியாகத் (primary key) தெரிந்தெடுப்பதற்கு மிகவும் உகந்த புலம் யாதாக இருக்கும் ?
(1) Student No (2) DOB (3) Name (4) Class |
21. தரவுத்தளத்தில் ஓர் அந்நியச் சாவிக்கு (foreign key) எது ஓர் உதாரணமாக இருக்கும்?
(1) பாட அட்டவணையில் Sub_Code”
(2) புள்ளி அட்டவணையில் Sub_Code
(3) புள்ளி அட்டவணையில் Marks
(4) மாணவர் அட்டவணையில் DOB
22. கபிலா (Kapila) ஆங்கிலத்திற்கு (English) எத்தனை புள்ளிகளைப் பெற்றார்?
(1) 65 (2) 70 (3) 80 (4) 85
மின் சிட்டைகளைக் கணிப்பதற்குப் பின்வரும் தரவுத்தள அட்டவணைகள் பயன்படுத்தப்படுகின்றனவெனக் கொள்க. ஒரு குறித்த வாடிக்கையாளரின் சிட்டையைப் பூரணப்படுத்துவதற்கு ஒரே வகையான அலகு விலை (rate) பயன்படுத்தப்படுகின்றது
(i) முதன்மைச் (primary) சாவிகள் இரண்டையும் அவற்றிற்குரிய அட்டவணைகளையும் பட்டியற்படுத்துக.
(ii) அந்நியச் (foreign) சாவிகள் இரண்டையும் அவற்றிற்குரிய அட்டவணைகளையும் பட்டியற்படுத்துக.
(iii) நுகர்வோரின் முகவரி (Customier_ddress) என்னும் புலத்தைச் சேர்ப்பதற்குத் தரவுத்தளத்தில் உள்ள மிக உகந்த அட்டவணை எது?
(iv) வகை (type) R ஐச் சேர்ந்த A. B. C. Navas என்ற ஒரு புதிய வாடிக்கையாளர் ஏப்பிரல் மாதத்திற்காக 120 அலகுகளைப் பயன்படுத்தியிருந்தால், இற்றைப்படுத்தப்பட வேண்டிய அட்டவணைகள் யாவை?
(V) மேலே (iv) இல் தரப்பட்ட இற்றைப்படுத்தல்களுக்காக உரிய அட்டவணைகளின் இற்றைப்படுத்திய நிரைகளையும் அவற்றின் உரிய அட்டவணைப் பெயர்களையும் எழுதுக (ACC_NO 1005 எனக் கொள்க.)