25 தொடக்கம் 27 வரையுள்ள வினாக்கள் பின்வரும் தரவுத்தளத்தை அடிப்படையாகக் கொண்டவை. தரப்பட்டுள்ள அட்டவணைகள் ஒரு புத்தகக் கடையில் விற்பனைக்குள்ள புத்தகங்களையும் (Books) அவற்றின் வெளியீட்டாளர்களையும் (Publishers) பற்றிய தரவுகளைக் காட்டுகின்றன.
25. Book அட்டவணையில் உள்ள Unit_Price இற்கு மிகவும் பொருத்தமான தரவு வகை (data type) யாது? Book ml;ltizapy; cs;s Unit_Price ,w;F kpfTk; nghUj;jkhd juT tif (data type) ahJ?
(1) Currency (2) Date (3) Number (4). Text
26. பின்வருவனவற்றில் எது Book அட்டவணையில் முதற் சாவிக்கு (Primary Key) மிகவும் பொருத்தமானது? gpd;tUtdtw;wpy; vJ Book ml;ltizapy; Kjw; rhtpf;F (Primary Key) kpfTk; nghUj;jkhdJ
(1) Book_ID (2) Book_Name (3) Quantity (4) Unit_Price
27. பின்வரும் புலப் பெயர்களில் எது ஓர் அன்னியச் சாவிக்கு (Foreign key) உதாரணமாகும்? gpd;tUk; Gyg; ngaHfspy; vJ XH md;dpar; rhtpf;F (Foreign key) cjhuzkhFk;?
(1) Book அட்டவணையின் ml;ltizapd; Book_Name
(2) Book Publisher அட்டவணையின் Book_ID
(3) Publisher அட்டவணையின் Publ_Phone
(4) Publisher அட்டவணையின் Publisher_Name
3. XYZ Sports என்பது பல வழங்குநர்களினால் வழங்கப்படும் விளையாட்டு உருப்படிகளை விற்கும் ஒரு கடையாகும். இக்கடை தற்போது இருப்பில் உள்ள உருப்படிகள், அவற்றின் வழங்குநர்கள், வழங்குநர்களிடமிருந்து கொள்வனவு செய்த உருப்படிகள் ஆகியவற்றைத் தேக்கிவைப்பதற்குப் (store) பின்வரும் மூன்று அட்டவணைகளைக் கொண்ட ஒரு தரவுத்தளத்தைப் (database) பேணுகின்றது.
(i) இந்தத் தரவுத்தளத்தில் பயன்படுத்தத்தக்க இரு முதற் சாவிப் (Primary key) புலங்களையும் அவற்றின் அட்டவணைப் பெயர்களையும் எழுதுக.
(ii) கடை “Tennis ball’ என்னும் ஒரு புதிய உருப்படியைச் சேர்ப்பதற்குத் தீர்மானித்ததுடன் அவற்றில் 30 அலகுகளை றீட்டா (Rita) என்ற வழங்குநரிடமிருந்து 229 ஆந் திகதி கொள்வனவு செய்தது.
(a) இதற்காக எந்த அட்டவணை அட்டவணைகள் இற்றைப்படுத்தப்பட வேண்டி உள்ளது உள்ளன?
(b) இற்றைப்படுத்தப்பட்ட அட்டவணை அட்டவணைகளுக்குரிய புதிய பதிவை பதிவுகளை எழுதுக. (iii) ஒரு வாடிக்கையாளர் ஒரு வொலிபோலையும் (Volleyball) ஒரு துடுப்பையும் (Bat) வாங்குகின்றார்.
(a) இதற்காக எந்த அட்டவணை அட்டவணைகள் இற்றைப்படுத்தப்பட வேண்டி உள்ளது உள்ளன?
(b) இற்றைப்படுத்தப்பட்ட அட்டவணை அட்டவணைகளுக்குரிய பதிவை பதிவுகளை எழுதுக.