GIT MCQ Presentation 2010-2017

2010

24. மின் நிகழ்த்துகையின்போது (electronic presentation) உமது கணினி விசைப்பலகையில் சாவி B யை நீர் அழுத்தினால்

(1) நிகழ்த்துகை முந்திய படவில்லைக்கு (slide) இயங்கும்.          
(2) திரை வெள்ளையாகும்.
(3) நிகழ்த்துகை இறுதிப் படவில்லைக்கு இயங்கும்.                         
(4) திரை கறுப்பாகும்.

2011

24. நிகழ்த்துகை (presentation) மென்பொருளில் படவில்லைக் காட்சியைப் (slide show) பார்க்கப் பயன்படுத்தப்படும் செயல் (function) சாவி யாது?

(1) F1
(2) F5
(3) F7
(4) F11

2012

ஒரு மின் நிகழ்த்துகையில் (presentation) ஒரு புதிய படவில்லையைச் (slide) செருகப் பயன்படுத்தத்தக்க குறுக்குவழிச் சரவிச் (shortcut key) சேர்மானம் யாது ?

(1) Ctrl +X                
(2) Ctrl + M               
(3) Ctrl+S                              
(4) Ctrl + N

2013

21. நிகழ்த்துகையை முன்னோக்கி ஒரு படவில்லையினால் நகர்த்துவதற்கு நீங்கள் படவில்லையின் காட்சியின் (slide show) நடுவில் சாவி N ஐ அழுத்துவதாக கொள்க. அப்படவில்லைக்கு திரும்பி வருவதற்கு பின்வருவனவற்றுள் எச்சாவியைப் பயன்படுத்தலாம்?

(1) P              
(2) B                          
(3) W                         
(4) N

2014

3. இலத்திரனியல் நிகழ்த்துகை மென்பொருள் (Presentation Software) தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கருதுக:

A – (Ctrl + N சாவிகளை அழுத்தி புதிய நிகழ்த்துகையை உருவாக்கலாம்.
B – படவில்லை காட்சி (slide show) இன் போது N எனும் சாவியை அழுத்துவதால் அடுத்த படவில்லை காட்சிப்படுத்தப்படும்.

மேற்கூறிய கூற்றுகள் தொடர்பாக உண்மையானவை கீழ்வருவனவற்றுள் எவை ?

1. A சரி B பிழை
2. A பிழை B சரி
3. A, B ஆகிய இரண்டும் சரி
4. A, B ஆகிய இரண்டும் பிழை

23. ஓர் ஆசிரியர் படவில்லைக் காட்சிப் பாங்கில் ஒரு முன் வைப்பு மென்பொருளைப் பயன் படுத்துகிறார். அவர் முன் வைப்பின்போது நடப்புப் பட வில்லையின் உள்ளடக்கத்தை (current slide) மறைப்பதன் மூலம் சில வினாடிகள் தன்னை நோக்கி வகுப்பின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறார். அவர் அழுத்த வேண்டிய சாவி யாது?

(1) A         
(2) B           
(3) F1          
(4) F5

2015

24. மின்னணு முன்வைப்புக்களில் படவில்லை வடிவமைப்பைக் குறித்துப் பின்வரும் சுற்றுகளைக் கருதுக.

A- உள்ளடக்கத்தை வாசிப்பவர் எளிதாக விளங்கிக்கொள்வதற்குப் படவில்லைகள் எளிதாக வைத்திருக்கப்படுதல் வேண்டும்,

B- இயலுமாயின் ஒவ்வொரு படவில்லையையும் ஒன்றையொன்று சாராததாகச் செய்தல் நன்று.

C-ஒருவர் நிறத்தையும் பாடத்தையும் பயனுறுதிவாய்ந்த விதத்தில் பயன்படுத்தல் வேண்டும்.

 மேலுள்ளவற்றில் எவை சரியானவை ?

(1) A, B ஆகியன மாத்திரம்  
(2) A, C ஆகியன மாத்திரம்
(3) B, C ஆகியன மாத்திரம்
(4) A, B, C ஆகிய எல்லாம்

2016

25. முன் வைப்பு மென்பொருள் பற்றிய  பின்வரும் சுற்றுகளைக் கருதுக.

A – ஒருவர் முன்வைப்பில் ஒளித்தோற்ற நறுக்கு (video clip) ஐச் செருக முடியாது.

B- முன்வைப்பில் ஓர் அட்டவணையைச் செருகுவதற்கு ஒருவர் முன்வைப்பு மென்பொருளில் உள்ள கருவிப் பட்டையிலிருந்து அட்டவணை ஐக்கானை  (Table icon) ஐத் தெரிந்தெடுக்கலாம்.

C- முன்வைப்பைத் தன்னியக்கமுறையாக ஓடவிடுவதற்கு நேர (timing) அம்சத்தைப் பயன்படுத்தலாம், மேலுள்ளவற்றில் எவை சரியானவை ?

(I) A, B ஆகியன மாத்திரம்
(2) A, C ஆகியன மாத்திரம்
(3) B, C ஆகியன மாத்திரம்
(4) A, B, C ஆகிய எல்லாம்,

26. முன்வைப்பு மென்பொருள் தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கருதுக:

A – ஒரு படவில்லைக் காட்சியில் (slide show) சாவி Pஐ அழுத்துவதன்மூலம் முந்திய படவில்லையைப் பார்க்கலாம்.
B – ‘CTRL+ N’ சாவிச் சேர்மானத்தைப் பயன்படுத்துவதன்மூலம் ஒரு புதிய படவில்லையைச் செருகலாம்.

C -திரை மீது ஒன்றுக்கு மேற்பட்ட படவில்லைகளைப் பார்ப்பதற்குப் படவில்லைத் தெரிவுக் காட்சியைப் (Slidc| sorter view) பயன்படுத்தலாம். மேற்குறித்த கூற்றுகளில் சரியானவை யாவை?

(I) A, B ஆகியன மாத்திரம்
(3) B,C ஆகியன மாத்திரம்
(2) A,C ஆகியன மாத்திரம்
(4) A,B,C ஆகிய எல்லாம்

2017

20. பின்வருவனவற்றில் எதனை அழுத்துவதன் மூலம் ஒரு முன்வைப்பு மென்பொருளின் (presentation software) படவில்லைக் காட்சி நோக்கில் (slide show view) படவில்லைகளை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது?

(1) Enter சாவி
(2) Esc an
(3) சுட்டியின் இடது பொத்தான்
(4) Space bar

21. முன்வைப்பு மென்பொருள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:

A – CTRL+P ஆனது முன்வைப்பை ஓர் அச்சுப்பொறிக்கு வழிப்படுத்தும்.
B – சாவி Pஐ அழுத்துவதன் மூலம் ஒரு படவில்லைக் காட்சியில் முந்திய படவில்லையைக் காட்சிப்படுத்தலாம்.

பின்வருவனவற்றில் எது / எவை மேற்குறித்த கூற்றுகள் பற்றிச் செல்லுபடியாகும்?

(1) A மாத்திரம் சரியானது
(2) B மாத்திரம் சரியானது
(3) A, B ஆகிய இரண்டும் சரியானவை.
(4) A, B ஆகிய இரண்டும் பிழையானவை

About admin

Check Also

IT Related Social Issues

தகவல்  தொழில்நுட்பம் தொடர்பான சில சமூகப் பிரச்சினைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *