Click here to download the task file
(I) முகப்படையாளம் A என இடப்பட்ட ஆவணத்தின் தலைப்பை Center align செய்க.
Center align the title of the document labelled A.
(ii) தலைப்பின் எழுத்துரு அளவை (font size) 10 லிருந்து 32 ற்கு மாற்றுக.
Change the font size of the title from 10 to 32.
(iii) முகப்படையாளம் B என குறிப்பிடப்பட்ட இரு உப தலைப்புகளினதும் தோற்றத்தைத் (bold face) தடிப்பாக்குக.
Bold face the two sub headings labelled B.
(iv) முகப்படையாளம் C என குறிப்பிடப்பட்ட வாக்கியங்களின் தோற்றத்தை இலக்கமிடப்பட்ட பட்டியலாக (numbered list) மாற்றுக.
Change the text labelled C to a numbered list
(V) முகப்படையாளம் D என இடப்பட்ட சொல்லின் தோற்றத்தை சாய்வெழுத்தாக (italics) மாற்றுக.
Change the appearance of the text labelled D to italics.
(Vi) உரைப்பகுதியில் முகப்படையாளம் E ன இடப்பட்ட மீயிணையை (hyperlink) அகற்றுக.
Remove hyperlink in the text labelled E
(VII) ஆவணத்தில் உள்ள எழுத்துப் பிழைககளைச் செவ்வை பார்க்க.
Correct all spelling mistakes in the document.