மூட்ல் என்பது ஒரு வலைத் தளம் சார்ந்த (web based) திறந்த மூல நிரல் மென்பொருள்.Modular Object-Oriented Dynamic Learning Environment என்பதன் சுருக்கமே மூட்ல். இது Martin Dougiamas என்பவரால் உருவாக்கப்பட்டது. இது உலககெங்கும் பயன் பாட்டிலுள்ள ஒரு முறைப்படுத்திய இடை முகப்பைக் கொண்ட கற்றல் முகாமை (LMS-Learning Management System) மென்பொருளாகும். ஏராளமான கல்வி நிறுவனங்கள் பல்கலைக் கழகங்கள் மின்னணு கற்கை நெறிகளை அல்லது இணையம் வழி …
Read More »Map Network Drive பயன்பாடு என்ன?
நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் வைத்திருப்பின் அவற்றை இணைத்து ஒரு வலையமைப்பை உருவாக்கிப் பயன் படுத்துவதன் மூலம் பல வசதிகளைப் பெறலாம். அவற்றில் ஃபோல்டர்களை பகிர்வதன் (sharing) மூலம் இலகுவாக ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்குப் ஃபைல்களைப் பரிமாற முடியும். ஒரு கணினியில் ஃபோல்டர் ஒன்றைப் பகிர்ந்து கொண்ட பின்னர் அடுத்த கணினியிலிருந்து இரண்டு வழிகளில் அதனை அணுகலாம். முதல் வழி அந்த ஃபோல்டரை நேரடியாகத் திறந்து கொள்வதாகும். அதாவது File explorer இல் Network ஐக்கானை …
Read More »Sleep / Hibernate / Hybrid Sleep என்ன வேறுபாடு?
Sleep / Hibernate / Hybrid Sleep விண்டோஸ் இயங்கு தளம் கணினி மற்றும் துணைச் சாதனங்களுக்கான மின் சக்தியைக் கட்டுப்படுத்தவென Sleep / Hibernate / Hybrid Sleep என பல வசதிகளைக் கொண்டுள்ளது. இவற்றின் மூலம் திறந்திருக்கும் அனைத்து ஃபைல்களையும் மூடிவிட்டு கணினியை நிறுத்தி மறுபடியும் விண்டோஸ் இயக்கத்தினை ஆரம்பித்து அதே ஃபைல்களையும் செயலிகளையும் திறப்பதற்கு ஆகும் நேரத்தைக் குறைக்க முடிவதோடு மின் சக்தியையும் சேமிக்க முடிகிறது, …
Read More »What is GPS?
What is GPS? ஸ்மாட் போன்கள் பயன் படுத்தும் பலரும் கூகில் மேப் போன்ற செயலிகளில் உங்கள் தற்போதைய ப்இருப்பிடத்தைக் காட்டும் வசதியைத் தரும் GPS தொழில் நுட்பத்தைப் நிச்சயம் பயன் படுத்தியிருப்பீர்கள்? ஆனால் என்ன இந்த GPS என்பதைப் பலரும் அறிந்திருக்க மாட்டீர்கள். Global Positioning System என்பதன் சுருக்கமே GPS எனப்படுகிறது. இது தரையிலுல்ள ஒரு பொருளின் அமைவிடத்தை செய்மதி மூலம் கண்டறிந்து வழி காட்டும் ஒரு …
Read More »Pinterest – பிண்டரஸ்ட்
நீங்கள் இணையத்தில் உலாவும் போது உங்களைக் கவர்ந்த எத்தனையோ விடயங்களை பல்வேறு தளங்களில் காண்கிறீர்கள். அவற்றை நீங்கள் பிரிதொரு நாளில் மறுபடி பார்க்க விரும்பினால் அந்த விடயங்களை அல்லது இணைய தளத்தின் பெயரை உங்களுக்கே மின்னஞ்சலில் அனுப்பி விடலாம், அதனைக் காகிதத்தில் அச்சிட்டுக் கொள்ளலாம் அல்லது பிரவுஸரிலேயே புக்மார்க் (Bookmark) செய்து விடலாம். தற்போது நீங்கள் இனையதளங்களில் பார்வையிடும் அனைத்து சுவாரஸ்யமான விடயங்களையும் இனையத்திலேயே தொகுப்பதற்கு உதவுகிறது Pinterest எனும் …
Read More »