வேர்ல்ட் வைட் வெப் (world wide web) எனும் இணைய சேவைIல் இலட்சக்கணக்கான இணைய தளங்கள் உலகெங்குமுள்ள வெப் சேர்வர்கDல் சேமிக்கப்பட்டுள்ளன. இந்த இனைய தளங்களின் பெயர்களை ஞாபகம் வைத்துக் கொள்வதென்பது எம்மால் இயலாத காரியம். அவ்வாறே எந்த இனைய தளத்தில் என்ன தகவல் உள்ளது என்பதும் நாமறியாத விடயம். இணைய உலாவலின் போது ஒரு இணையதளத்தின் பெயரை சரியாகத் தெரியாவிட்டால், அல்லது உங்களுக்குத் தேவையான ஒரு தகவல் எந்த …
Read More »ஸ்பாம் (SPAM) என்றால் என்ன?
உங்கள் இமெயில் கணக்கிற்கு முன் பின் அறிமுகமில்லாதவர்களி டமிருந்து தினமும் உங்களுக்கு வேண்டாத மெயில்களெல்லாம் வந்து குவிந்து உங்கள் மெயில் பொக்ஸை நிரப்புவதைப் பார்த்திருப்பீர்கள். நீங்கள் கேட்காமலேயே உங்களிடம் பொருட்கள் அல்லது சேவைகளை வழங்குவதற்கு வர்த்தக நோக்கில் வரும் இந்த வேண்டாத மெயில்களையே ஸ்பாம் (spam) எனப்படுகிறது. வேண்டாத இந்தக் குப்பை மெயில் அனுப்புவோரை ஸ்பாமர் (spamer) என்பர். இந்த ஸ்பாம் எமக்கு நேர விரயத்தை ஏற்படுத்துவதோடு சில …
Read More »எதற்கு இந்த Safe Mode?
விண்டோஸ் என்பது பல விதமான வேலைகளுக்கும் பயன்படுத்தக் கூடிய ஒரு சிறந்த இயங்குதளம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டாலும் சில வேளைகளில் இந்த விண்டோஸ் நம்மை ஏமாற்றி விடுவது முண்டு; எரிச்சலூட்டுவதும் உண்டு. ஒரு பயன்பாட்டு மென்பொருளை நிறுவும் போது அல்லது ஏதேனுமொரு வன்பொருள் சாதனத்தைக் கணினில் இணைப்ப தற்கான ட்ரைவர் மென்பொருளை நிறுவும்போது திடீரென கணினி நீலத் திரையுடன் இயக்கம் நின்று விடும் அல்லது உறைந்து விடும். பிறகு …
Read More »அதி வேக USB 2 என்றால் என்ன?
கீபோட், மவுஸ், ப்ரின்டர் போன்ற உள்ளிடும் மற்றும் வெள்யிடும் சாதனங்களைக் கணினியுடன் இணைப்பதற்கான ஒரு வன்பொருள் இடை முகப்பே யூ.எஸ். பீ போர்ட் (USB Port) என்பதாகும். Universal Serial Bus என்பதன் சுருக்கமே (USB) யூ.எஸ்.பீ இந்த யூ.எஸ்.பீ போர்டுகள் தற்போது அனைத்துக் கணினிகளிலும் இணைந்து வருகின்றன. சிஸ்டம் யூனிட்டின் முன்புறம், ப்ன்புறம், பக்க வாட்டில் என ஒன்றுக்கு மேற்பட்ட யூ.எஸ்.பீ போர்டுகள் இணைந்து வருகின்றன. யூ.எஸ்.பி போர்டுகளை …
Read More »வேர்ச்சுவல் மெமரி என்றால் என்ன?
டெஸ்க்டொப் கணினி இயங்கு தளங்களில் (Operating System) வேர்ச்சுவல் மெமரி (Virtual Memory) என்பது ஒரு இன்றியமையாத அங்கமாயுள்ளது. பொதுவாக டெஸ்க்டொப் கணினிகளில் நினைவகத்தின் (RAM) அளவு 64 முதல் 128 எம்.பீ வரை காணப்படுகிறது. எனினும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட எப்லிகேசன்களைத் திறந்து பணியாற்ற இந்த நினை வகத்தின் கொள்ளளவு போதியதாக இருப்பதில்லை. (இப்போது 2 ஜீபீ, 4 ஜீபீ அளவுகளிலெல்லாம் நினைவகம் கிடைப்பது உண்மைதான். இருந்தாலும் …
Read More »