What is..?

எதற்கு இந்த System Restore ?

புதிதாக ஒரு பயன்பாட்டு மென்பொருளை நிறுவும்போது (install) அல்லது அதனை புதுப்பிக்கும் (update) போது உங்கள் கணினியை ஒரு மாற்றத்யதிற்கு உட்படுத்துகிறீர்கள். இந்த மாற்றம் சில வேளைகளில் கணினியின் இயக்கத்தில் பாதிப்பை உண்டாக்கி கணினி முன்னர் போல் செயற்பாடாமல் போகவும் இடமுண்டு. இது போன்ற நிலைமைகளில் உங்களுக்குக் கை கொடுக்கிறது விண்டோஸிலுள்ள சிஸ்டம் ரீஸ்டோர் எனும் வசதி. இதன் மூலம் கணினியில் மாற்றத்தை ஏற்படுத்த முன்னர் இருந்த நிலைக்கு கணினியை …

Read More »

Virtual PC – Part 2

சென்ற வாரம் வேர்ச்சுவல் கணினி என்றால் என்ன எனப் பார்த்தோம். இன்று வேர்ச்சுவல் கணினியில் ஒரு இயங்கு தளத்தை எவ்வாறு நிறுவு வது எனப் பார்ப்போம். மைக்ரோஸொப்ட் வேர்ச்சுவல் பீசி மென்பொருள் கொண்டு விண்டோ ஸின் எப்பதிப்பையும் வேர்ச்சுவல் கணினியில் இயங்கு தளமாக நிறுவிக் கொள்ளலாம். விண்டோஸ் மட்டுமன்றி விண்டோஸ் அல்லாத லினக்ஸ் போன்ற வேறு இயங்கு தளங்களையும் கூட நிறுவிக் கொள்ளலாம். இங்கு பிரதான இயங்கு தளமான விண்டோஸ் …

Read More »

Microsoft Virtual PC -2007

கணினிப் பயனர்களில் அனேகர் வெவ்வேறு இயங்கு தள‎ங்களை (operating system) தமது கணினியில் நிறுவிப் பணியாற்ற விரும்புவர். எடுத்துக் காட்டாக விண்டோஸ் எக்ஸ்பீயில் பணியாற்றுவோர் விண்டோU‎ஸின் பழைய பதிப்புகளான விண்டோஸ் 2000 மற்றும் விண்டோஸ் 98, விண்டோUஸின் புதிய பதிப்பான விஸ்டா போ‎ன்ற இயங்கு தளங்களையும் சேர்த்து கணினியில் நிறுவிக் கொள்ள விரும்புவர். அவ்வாறே விண்டோஸ் இயங்கு தளத்திற்குப் பழக்கப் பட்டவர்கள் விண்டோஸ் அல்லாத லினக்ஸ் போ‎ன்‎ற இயங்கு தளங்களைப் …

Read More »

பைல்களைச் சுருக்கும் Zip Folder

இணையத்திலிருந்து அடிக்கடி பைல்கள் மற்றும் மென்பொருள்களை பதிவிறக்கம் செய்பவரா நீங்கள்? அப்படியானால் ஸிப் பைல்கள் பற்றி நிச்சயம் அறிந்திருப்\ர்கள். இந்த பைல்களைச் சுருக்கும் முறையானது இணைய பயனர்களுக்கு மிக உபயோகமான ஒரு கண்டுபிடிப்பென்றே சொல்லலாம். ஏனெனில் இந்த ஸிப் பைல்கள் ஒரு பைலின் அளவை கணிசமாகக் குறைத்து விடுகிறது. அதன் மூலம் ஒரு பைலை வேகம் குறைந்த இணைய இணைப்பிலும் கூட பறிமாற முடிகிறது. அத்தோடு புலொப்பி டிஸ்க் மற்றும் …

Read More »

Firewall பயவோல் என்றால் என்ன?

ஒரு கணினி வலையமைப்புட‎ன் அல்லது இணையத்துட‎ன் இணைப்பை ஏற்படுத்திய பிறகு வேறு கணினியிலிருந்து தகவல்கள் உங்‎கள் கணினிக்கும் உங்கள் கணினியிலுள்ள தகவல்கள் வேறு கணினிகளுக்கும் போட்ஸ் (ports) எனப்படும் சிறு வாயில்கள் ஊடாக உள்ளே செல்லவும் அதிலிருந்து வெளியேறவும் செய்கின்றன. இவ்வாறான தகவல்களைக் கடத்த வல்ல ஏராளமான வாயில்கள் கணினியிலுள்ளன. இவை தகவல்களை உள்ளே வரவும் வெளியே செல்லவும் அனுமதிக்கின்‎றன. உங்கள் கணினியிலிருந்து வெளியேறும் அல்லது கணினியை நோக்கி உள்ளே …

Read More »