இணைய பயன்பாட்டின்போது வேகம் குறைந்து கணினி மெதுவாக இயங்குகிறதா? வெப் பிரவுஸரில் ஒரு முகவரியை டைப் செய்ய நீங்கள் விரும்பாத் வேறொரு தளத்தைக் பிரவுசர் காண்பிக்கிறதா? பிரவுசரில் அடிக்கடி பொப்-அப் (Pop-up) விளம்பரங்கள் தோன்றுகிறதா? உங்களை அறியாமலேயே பிரவுசரின் ஹோம்பேஜ் மாற்றப்பட்டுள்ளதா? சந்தேகமே வேண்டாம். உங்கள் கணினி ஸபைவேரால் பாதிக்கப்பட்டுள்ளது என உறுதியாகசக் கூறலாம். ஸ்பைவேர் என்பது நீங்கள் அறியாமலேயே அல்லது உங்கள் சம்மதம் இல்லாமலேயே கணினியில் வந்து உட்கார்ந்து …
Read More »கணினியை எதற்கு Backup செய்ய வேண்டும்?
வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ கணினியைப் பயன்படுத்தும் போது முக்கிய பைல்களைப் பிரதி செய்து வேறொரு ஊடகத்தில் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்திக் கொள்வதை (Backup) பேக்கப் எனப்படும். எதிர்பராத விதமாக கணினி செயலிழக்கும்போது தகவல் இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே பைல்களை பேக்கப் செய்து கொள்வதும் அதனை அவ்வப்போது புதுப்பித்துக் (update) கொள்வதும் அவசியம். முக்கிய பைல்களை பேக்கப் செய்து வைத்திருந்தால் அதிலிருந்து பைல்களை மீளப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. …
Read More »Beta Version என்றால் என்ன?
ஒரு மென் பொருளை உருவாக்கிய பிறகு அல்லது மேம்படுத்திய பிறகு அதனைச் சந்தைப்படுத்த முன்னர் மேலும் சில படிநிலைகளைத் தாண்ட வேண்டியுள்ளது. அவற்றுள் முதற்படியை அல்பா நிலை (Alfa stage) எனப்படும். அலபா நிலையில் அம்மென்பொருள் அந்நிறுவனத்தில் பணியாற்றும் மென்பொருள் பரிசோதகர்களால் சோதனைக்குட்படுத்தப் பட்டு பிழைகளிருப்பின் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். பீட்டா பதிப்பு (Beta Version) வேர்சன் எனப்படுவது மென்பொருள் பரிசோதனையின் இரண்டாம் நிலையைக் குறிக்கிறது. பீட்டா நிலையில் அந்த மென்பொருள் …
Read More »Disk Defragmenter என்றால் என்ன?
டிஸ்க டிப்ரேக்மெண்டர் என்பது விண்டோஸ் இயங்கு தளத்துடன் இணைந்து வரும் ஒரு சிறிய யூட்டிலிட்டி. இதன் மூலம் ஹாட் டிஸ்கில் பைல்களை திறன் பட ஒழுங்கு படுத்தலாம். ஹாட் டிஸ்கில் பைல் ஒன்றைச் சேமிக்கும் போது இயங்கு தளமானது அந்த பைலை சிறு சிறு பகுதிகளாக உடைக்கின்றன. பின்னர் அந்த பைலின் பகுதிகளை ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக அல்லாமல் ஹாட் டிஸ்கில் வெவ்வேறு பகுதிகளில் அங்கொன்று இங்கொன்றாக சேமிக்கின்றன. …
Read More »DLL பைல் என்றால் என்ன?
DLL (Dynamic Link Library) என்பது ஒரு சிறிய கணினி நிரல். இவை ஒரு குறிப்பிட்ட சில செயல்களைக் கணினியில் மேற்கொள்ளும். தற்போது இயக்கத்திலுள்ள ஒரு எப்லிகேசன் மென்பொருளொன்றினால் தேவையேற்படு மிடத்து அதனை அழைத்து பயன்படுத்திக் கொள்ளும். விண்டோஸில் ஏராளமான DLL பைல்கள் பயன்பாட்டில் உள்ளன. அது தவிர ஒவ்வொரு எப்லிகேசன் மென்பொருளும் அதற்கேயுரிய DLL பைலகளையும் கொண்டிருக்கும். ஒரு DLL பைலை பல எப்லிகேசன் மென் பொருள்கள் ஒரே …
Read More »