What is..?

Registry என்றால் என்ன?

விண்டோஸ் இயங்கு தளத்தில் ரெஜிஸ்ட்ரி (பதிவகம்) என்பது ஒரு தரவுத் தளம். புதிதாக ஒரு வன்பொருளை அல்லது மென்பொருளை கணினியில் நிறுவும்போது அல்லது நீக்கும்போது அவை பற்றிய விவரங்களை தொடர்ச்சியாகப் பதியப்படும் ஒரு தரவுத் தளமே இந்த ரெஜிஸ்ட்ரி. கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து வன்பொருள் மற்றும் மென்பொருள் பற்றிய விவரங்கள் ரெஜிஸ்ட்ரியிலேயே பதியப்படுகின்றன. விண்டோஸில் என்னென்ன செட்டிங்ஸ் செய்யப்பட்டுள்ளன, கணினியை இயக்கியதும் எந்த எப்லிகேசன்களை ஆரம்பிக்க வேண்டும், ஒவ்வொரு பயனரும் …

Read More »

Device Driver என்றால் என்ன?

கணினி சீராகா இயங்க வேண்டுமானால் கணினியில் இணைக்கப் பட்டுள்ள ஒவ்வொரு வன்பொருள் சாதனங்களுக்குமான டீவைஸ் ட்ரைவர் மென்பொருளும் நிறுவப்படிருத்தல் அவசியம் என்பதை அனேகர் அறிந்திருப் பதில்லை. இந்த சாதனங்களுள் மோடெம், நெட்வர்க் கார்ட், வீடியோ கார்ட், சவுண்ட் கர்ட் என பல வகைப்பட்ட சாதனங்கள் அடக்கம். கணினியிலிருக்கும் ஒவ்வொரு சாதனமும் அதற்குரிய ட்ரைவர் மென்பொருளைக் கொண்டுள்ளன. மவுஸ், கீபோர்ட், மொனிட்டர் கூட ட்ரைவர் மென்பொருளைக் கொண்டுள்ளன. எனினும் அவற்றுக்குரிய ட்ரைவர் …

Read More »

Open Source என்றால் என்ன?

ஒரு கணினி செய் நிரலாளரால் (Programmer) ஏதேனும் ஒரு உயர் நிலை கணினி மொழி கொண்டு எழுதப்பட்ட ஆணைத்தொடரிலுள்ள ((Program) வரிகளை சோர்ஸ்கோட் (source code) எனப்படுகிறது. இந்த சோர்ஸ்கோட் ஆனது கம்பைலர் (compiler) எனும் விசேட மொழி மாற்றும் ப்ரோக்ரம் கொண்டு கணினியால் புரிந்து கொள்ளக் கூடியவாறு இயந்திர மொழிக்கு (machine code) மாற்றப்படுகிறது.. கம்பைல் செய்யப்பட்ட சோர்ஸ் கோடை ஒப்ஜெக்ட் கோட் (object code) எனப்படும். விலைக்கு …

Read More »

Live CD என்றால் என்ன?

லைவ் சிடி அல்லது லைவ் டிவிடி என்பது கணினியின் செயற்பாட்டை ஆரம்பிக்கக் கூடியவாறு தன்னகத்தே ஒரு இயங்கு தளத்தைக் கொண்ட ஒரு சிடி அல்லது டிவிடியைக் குறிக்கிறது. கணினியில் தற்போது நிறுவியுள்ள இயங்கு தளத்திலோ அல்லது ஹாட் டிஸ்கிலோ எந்த மாற்றமோ பாதிப்போ ஏற்படாதவாறு புதியதோர் இயங்கு தளத்தைப் பயன்படுத்திப் பார்க்கக் கூடிய வசதியை அளிக்கிறது லைவ் சிடி. ஒரு லைவ் சீடியை சிடி ரொம் ட்ரைவில் அடையாளம் காணும் …

Read More »

என்ன செய்யும் இந்த Task Manager ?

சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் கணினிகளில் எம்.எஸ்.டொஸ் எனும் கமாண்ட் லைன் இண்டர்பேஸ் (Command Line Interface) கொண்ட இயங்கு தளமே பாவனையிலிருந்தது. அப்போது கணினியில் ஒரு நேரத்தில் ஒரு எப்லிகேசனை மட்டுமே செயற்படுத்த முடிந்தது.. எனினும் விண்டோஸ் போன்ற இயங்கு தளங்களின் வருகையின் பின்னர் கணினியில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாட்டு மென்பொருள்களை இயக்கிப் பணியாற்ற முடிகிறது. மல்டி டாஸ்கிங் (multi tasking) எனப்படும். இந்த வசதி …

Read More »