கணினியில் பணியாற்றும்போது .TMP எனும் பைல் நீட்டிப்பைக் (Extension) கொண்ட பைல்களை நீங்கள் அவ்வப்போது அவதானித்திருக் கலாம். இவற்றை டெம்ப் பைல்கள் எனப்படும். என்ன இந்த டெம்ப் பைல்கள்?டெம்ப் பைல்கள என்பவை அவற்றின் எக்ஸ்டென்சனால் குறிப்பிடப்படுவது போல் அவை தற்காலிக (temporary) பைல்களே. டெம்ப் பைல்களை பொதுவாக நாம் பயன்படுத்தும் எப்லிகேசன்களே உருவாக்கி விடுகின்றன. அதாவது சில எப்லிகேசன்கள் இயங்குவதற்குத் தேவையான தற்காலிக மான சில டேட்டாவை தற்காலிக நினைவகமான …
Read More »என்ன இந்த BIOS?
கணினியை இயங்க ஆரம்பித்ததும் ப்ரோசெஸ்ஸரினால் முதன் முதலில் அணுகப்படும் ஒரு ப்ரோக்ரமே (BIOS) பயோஸ் எனப்படுகிறது. BIOS என்பதன் சுருக்கம் Basic Input / Output System எனபதாகும். அதன் மூலம். நினைவகம், ஹாட் டிஸ்க், மற்றும் துணைச் சாதனங்கள் அனைத்தும் முறையாக இயங்குகிறதா என்பதைச் சரி பார்த்து உறுதி செய்து கொள்ளும். பயோஸ் ஆனது கணினியிலுள்ள இயங்கு தளத்திலிருந்து வேறுபட்டது. ஹாட் டிஸ்கில், சேமிக்கப்பட்டிருக்கும். இயங்குதளம் கணினிக்கும் அதனைப் …
Read More »எதற்கு இந்த Package for CD?
எம்.எஸ்.பவர்பொயிண்ட், ப்ரசண்டேசன் ஒன்றை அந்த ப்ரசண்டே சனுக்குரிய அத்தனை துணை அம்சங்களுடனும் சீடியில் பிரதி செய்து கொள்ளக் கூடிய வ்சதியைத் தருகிறது Package for CD எனும் கட்டளை. அதாவது பவர்பொயின்டிலுள்ள Package for CD எனும் வசதியின் மூலம் ஒரு ப்ரசண்டேசனில் பயன் படுத்திய படங்கள் (images) , ஒலி (sound), வரைபுகள் (charts) , எழுத்துரு (fonts) போன்றவற்றை ஒரே பைலாக சேமித்துக் கொள்ள முடியும். இத்ன மூலம் …
Read More »எதற்கு இந்த Slide Master?
எம்.எஸ்.பவர்பொயிண்டில் உருவாக்கும் Presentation இல் ஒரே மாதிரியான தோற்றத்தை ஒவ்வொரு ஸ்லைடிலும் பிரதிபலிக்கச் செய்ய விரும்புகிறீர்களா? அதற்கு உதவுகிறது பவர்பொயிண்டிலுள்ள ஸ்லைட் மாஸ்டர் (Slide Master) எனும் சிறப்பம்சம். இந்த ஸ்லைட் மாஸ்டர் என்பது ஒவ்வொரு ஸ்லைடினதும் வடிவத்தைத் தீர்மாணிக்கும் டிசைன் டெம்ப்லேட்ட்டின் (Design Template) ஒரு அங்கமாகவே செயற்படுகிறது. ஒரு டிசைன் டெம்ப்லேடின் விவரங்களை தன்னகத்தே சேமித்துக் கொள்கிறது ஸ்லைட் மாஸ்டர். இதன் மூலம் உங்கள் உங்கள் ப்ரசண்டேசனுக்கு …
Read More »Cross-Over Cable என்றால் என்ன?
இரண்டு கணினிகளை இணைப்பது எப்படி என சென்ற வாரம் பார்த்தோம். இரண்டு கணினிகளை இணைப்பதற்குக் க்ரொஸ்–ஓவர் கேபல் (cross-over) அவசியம் எனச் சொல்லியிருந்தேன்,. க்ரொஸ்–ஓவர் கேபல் என்றால் என்ன என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம். கணினி வலயமைப்பை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் சாதாரண முறுக்கிய கம்பிகளைக் (Twisted pair) கொண்ட கேப்லானது எட்டு வயர்களை உள்ளே கொண்டிருக்கும்.. இந்த எட்டு வயர்களும் நான்கு சோடிகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றின் இரு முனைகளும் pin-to-pin …
Read More »