Your PC can’t run Windows 11 விண்டோஸ் 10 உடன் ஒப்பிடும் போது விண்டோஸ் 11 நிறுவலுக்கான கணினி தேவைகளை சிறிது உயர்த்தியுள்ளது மைரோசாப்ட். புதிய விண்டோஸ் 11 புதுப்பிற்கு 1GHz செயலி மற்றும் குறைந்தது 4 ஜிபி ரேம் (விண்டோஸ் 10 இல் 2 ஜிபி ஆக இருந்தது) போன்ற வழமையான தேவைகளுடன் புதிதாக TPM 2.0 (Trusted Platform Module) பதிப்பும் கணினியில் இருக்க வேண்டும் …
Read More »Telegram made it easy to import WhatsApp chats
Telegram made it easy to import WhatsApp chats வாட்சப்பின் சமீபத்திய தனியுரிமை பற்றிய தவறான தகவல்களுக்குப் பிறகு ஏராளமானோர் டெலிகிராம், சிக்னல் போன்ற வேறு செய்தியிடல் சேவைகளுக்கு மாறினர் . இந்த சந்தர்ப்பத்தில் வாட்சப் செய்தியிடல் செயலிகளிலிருந்து தங்கள் உரையாடல்களை இம்போட் செய்வதற்கான வசதியை வழங்கி புதிய பயனர்களின் வருகையை அதிகமாக்கி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறது டெலிகிராம்செயலி. அதாவது வாட்சப்பில் உங்கள் நண்பருடான பழைய உரையாடல்களை அவரும் …
Read More »IT Job Titles
தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள சில பதவிகள் 1. சிஸ்டம் எனலிஸ்ட் (System Analyst) ஒரு நிறுவனம் தனது தகவல் முறைமையை மாற்றியமைக்கும் போதோ அல்லது புதிதாக ஒரு தகவல் முறைமையை உருவாக்கும் பொதோ அப்பொறுப்பை சிஸ்டம் எனலிஸ்டிடமே கையளிக்கும். சிஸ்டம் எனலிஸ்ட் என்பவர் அந்நிறுவனத்திற்கு எவ்வாறான ஒரு தகவல் முறைமை அவசியம் என்பதைப் பல் வேறுபட்ட ஆய்வுகளை நடாத்தி ஒரு தீர்மானத்திற்கு வருவார். கணினிக்கு எவ்வாறு டேட்டா வந்தடையும் …
Read More »Introduction to Software
மென்பொருள் Software – a set of programs மென்பொருள் என்பது ஒரு குறித்த பணியை நிறைவேற்றத் தேவையான கணினி செய் நிரல்களின்; (programs) திரட்டாகும். உதாரணமாக எம்.எஸ்.வர்ட் மென்பொருளில் Bold, Italic, Underline, alignment, highlight, bullets, numbering, table என பல வசதிகளைப் பெறுகிறோம். இவை ஒவ்வொன்றும் தனித்தனியான செய்நிரல்களாகும். இவற்றை ஒரு திரட்டாக ஒன்று சேர்த்தே எம்.எஸ்.வர்ட் எனும் மென்பொருள் (Software) எமக்குக் கிடைக்கிறது. …
Read More »Windows is turning 35
Windows is turning 35 : 35 வது வருடத்தில் விண்டோஸ்மைக்ரோஸாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளம் முதன் முதலாக 1985 ஆம் வருடம் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி வெளியிடப்பட்டது. கடந்த நவம்பர் 20 ஆம் திகதி விண்டோஸ் 35 வது வருடத்தில் கால் பதித்தது. இன்று வரை விண்டோஸின் பல பதிப்புகளை மைக்ரோஸாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. விண்டோஸ் 25 வயதான போது
Read More »
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil