Video

List of Google services and apps that use AI

AI தொழிநுட்பத்தைப் பயன்படுத்தும் Google சேவைகள் மற்றும் பயன்பாடுகள் கூகுள் தனது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்த AI தொழில்நுட்பத்தைப் பல வழிகளில் பயன்படுத்துகிறது. அதற்கான சில உதாரணங்கள் கீழே பட்டியலிடப்படுகின்றன. கூகுள் தேடல் – Google Search: உங்கள் தேடல் வினவல்களைப் புரிந்து கொள்ளவும் மேலும் தொடர்புடைய முடிவுகளை வழங்கவும் AI ஐப் பயன்படுத்துகிறது.கூகுள் மொழிபெயர்ப்பு – Google Translate: 100க்கும் மேற்பட்ட மொழிகளுக்கு இடையே உரையை மொழிபெயர்க்க …

Read More »

Sri Lanka to digitalize all TV channels in 2023

டிஜிட்டல் மயமாகும் இலங்கையின் தொலைக்காட்சிச் சேனல்கள் தற்போதைய அனலாக் (analog) தொலைக்காட்சி ஒளிபரப்பு முறையை டிஜிட்டல் (digital) முறையாக மாற்றியமைத்து, அனைத்து இலங்கையர்களுக்கும் மிகத் தெளிவான தொலைக்காட்சி பார்க்கும் அனுபவத்தை வழங்க விருக்கிறது இலங்கையில் தொலைக்காட்சி ஒளிபரப்பை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் ஊடக அமைச்சினால் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் (JICA) இணைந்து மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதன் படி 2023 ஆம் ஆண்டில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தொலைக்காட்சி ஒளிபரப்பைத் ஆரம்பிக்கத் …

Read More »

What is Microsoft BitLocker?

What is Microsoft BitLocker? மைக்ரோசாப்ட் பிட்லாக்கர் Microsoft BitLocker  என்பது விண்டோஸ்  உடன் இணைந்து வரும்  ஒரு  பாதுகாப்பு மென்பொருள் கருவி. இது கணினியில் உள்ள உங்களது அனைத்து டேட்டாவையும் மறைக் குறியாக்கம் செய்து பாதுகாக்கிறது.   பிட்லாக்கர் மூலம் ஹாட் டிஸ்க் மற்றும் பென்டிரைவ் போன்றவற்றை மறைக் குறியாக்கம் செய்யலாம்.  சரியான மறைக்குறியாக்க விசை encryption key  உள்ளவர்கள் மட்டுமே கோப்புகள் மற்றும் தரவுகளை மறைக்குறியாக்கம் நீக்கி decrypt …

Read More »

How to insert a pen drive into a USB port?

யூ.எஸ்.பி போர்டில் ஒரு யூ.எஸ்.பி கேபிளையோ பெண்ட்ரைவையோ செருகும்போது ஒரே தடவையில் செருக முடியாமல் அதனைத் திரும்பத் திரும்ப இரண்டு மூன்று தடவை முயற்சி செய்த பின்னரே இறுதியில் வெற்றிகரமாகச் செருகி விடுவோம். கம்பியூட்டரில் நாள் முழுதும் உட்கார்ந்து பணியாற்றுபவருக்கும் கூட இந்த அனுபவம் அடிக்கடி கிடைக்கும். யூ.எஸ்.பி போர்டில் சாதனங்களை இணைப்பதிலும் ஒரு ஒழுங்கு முறையுள்ளது. அதனை நினைவில் வைத்துக் கொண்டால் இனிமேல் ஒரே முறையில் செருகிவிட முடியும். …

Read More »