உங்கள் பேஸ்புக் பக்கத்தைப் பார்வையிடும் எவரும் நீங்கள் யார், உங்கள் கல்வித் தகைமை என்ன, உங்கள் விருப்பு வெறுப்புக்கள் என்ன, உங்கள் நண்பர்கள் யார், போன்ற பல விடயங்களை அறிந்து கொள்ள முடியும். நீங்கள் பதிவிடும் விடயங்கள் பகிரங்கமானவை (Public) என அனுமதி வழங்கி விட்டால் உங்களை தனிப்பட்ட முறையில் அறியாதவர்கூட அவற்றைப் பார்வையிட முடியும். உங்கள் பதிவுகளைப் பகிரங்கப் படுத்துவதனால் சில வேளைகளில் உங்களுக்கு சில சங்கடங்களையும் ஏற்படுத்தக் …
Read More »எம்.எஸ்.எக்ஸலில் A முதல் Z வரை நிரப்புவதற்கு
எம்.எஸ்.எக்ஸலில் உள்ள fill handle என்பது உபயோகமான ஒரு கருவி. இதன் மூலம் தொடரிலக்கம் கொண்ட ஒரு பட்டியலை மிக சுலபமாக உருவாக்கிவிட முடியும். உதாரணமாக 1,2,3,4 என 100 வரையிலோ 2,4,6,8.. என 150 வரையிலோ ஒவ்வொரு கலத்திலும் டைப் செய்ய வேண்டியிருந்தால் முதல் இரண்டு கலங்களில் மாத்திரம் இலக்கங்களை டைப் செய்து விட்டு fill handle பயன்படுத்தி தேவையான இலக்கம் வரை நிரப்பிக் கொள்ள முடியும். இவ்வசதி …
Read More »How to disable website notifications?
How to disable websites notifications? இணைய தளங்களில் அடிக்கடிதோன்றும் “அறிவித்தல்” தொல்லையை நிறுத்த.. இணைய பயன்பாட்டின்போது அனேகமான இணைய உலாவிகள் நாம் பார்வையிடும் இணைய தளங்களிலிருந்து “டெஸ்க்டொப் அறிவித்தல்” Notifications களைக் காண்பிக்க வேண்டுமா என அடிக்கடி எமக்குத் தொல்லை தரும். குறிப்பாகச் செய்தி மற்றும் வணிகம் சார்ந்த தளங்களிலிருந்தே இவ்வாறான அறிவித்தல்கள் வரும். இந்த அறிவித்தலை ஏற்றுக் கொண்டால் டெஸ்க்டொப்பில் அவ்வப்போது அந்தத் தளங்கலிருந்து புதிய அறிவித்தல்களைக் …
Read More »வட்ஸ்அப்பில் குறியீடு சொல்வதென்ன?
உடனடி செய்தி பரிமாற்ற சமூக வலைத்தளமான வட்ஸ்அப்பில் நீங்கள் ஒரு செய்தி, படம், வீடியோ அல்லது ஏதேனும் ஒரு .ஆவணத்தை அனுப்பிய பின்னர் அந்த செய்தியின் கீழே வலது பக்க ஓரத்தில் , PPP என ((tick mark)) குறியீட்டை அவதானித்திருப்பீர்கள். இந்த அடையாளங்கள் ஒவ்வொன்றும் மூன்று விடயங்களை உணர்த்துகின்றன. சாம்பல் நிற (single grey check) P – உங்கள் செய்தி அனுப்பப்பட்டு விட்டது. சாம்பல் நிற (double …
Read More »Facebook கணக்கில் எங்கிருந்து log-In செய்தீர்கள்?
உங்கள் Facebook கணக்கை நண்பரின் கணினியிலிருந்து (log-In) லொக்-இன் செய்து பயன் படுத்துகிறீர்கள். எனினும் முறையாக (log-out) லொக்-அவுட் செய்து வெளியேறினோமா என்பதில் உங்களுக்கு சந்தேகம்… வருகிறது அல்லது உங்கள் பாஸ்வர்டை வேறு எவறாவது பயன் பபடுத்தி உங்கள் கணக்கில் நுழைகிறீர்களோ எனக் கவலைப் படுகிறீர்கள்..இனி கவலையே வேண்டாம். பேஸ்புக் தளம் நீங்கள் எங்கிருந்து எப்போது எந்தக் கணினியில் எந்தக் கையடக்கக் கருவியிலிருந்து பேஸ்புக் கணக்கினுல் லொக்-இன் செய்தீர்கள் போன்ற …
Read More »