இணையத்தில் பல்லாயிரம் எழுத்துருக்கள் கொட்டிக் கிடக் கின்றன. அதுவும் இவை இலவசமாகவே கிடைக்கின்றன என்பதனால் நாமும் நமது கணினியில் நூற்றுக்கு மேற்பட்ட எழுத்துருக்களை டவுன்லோட் செய்து நிறுவிக் கொள்வோம். இவ்வாறு ஏராளமான எழுத்துருக்களை நிறுவிக் கொண்டாலும் ஆவணமொன்றை டைப் செய்து விட்டு அதற்குப் பொருத்தமான எழுத்துருக்களை தேடிப் பிரயோகிப்பதற்குத் திண்டாடிப் போன அனுபவம் கணினிப் பயன்ர் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும்.ஏனேனில் டைப் செய்த எழுத்துக்களைத் தெரிவு செய்து பின்னர் அதனை ஒவ்வொரு …
Read More »மின்னஞ்சலுடன் பைல்களை இணைப்பாக அனுப்பும் போது
மின்னஞ்சலுடன் ஒரு இணைப்பு கிடைக்கப் பெறும்போது அதனைத் திறந்து பார்க்கப் பலரும் அஞ்சுவர். ஏனெனில் அந்த பைலுடன் வைரஸும். இணைந்து வருமோ என்ற அச்சம்தான், எனவே ஒரு பைலை இணைப்பாக அனுப்பு முன்னர் வைரஸ் ஸ்கேன் செய்து வைரஸ் இல்லையென உறுதி செய்த பின் அனுப்புங்கள். அல்லது பைல்களள இணைப்பாக அனுப்புவதை முடிந்த வரை தவிருங்கள். மின்னஞ்சல் பைலின் அளவு அதிகமக இருக்கும்போது அதனை டவுன்லோட் செய்ய அதிக நெரம் …
Read More »எம்.எஸ்.வர்டில் கிடைக் கோடிட இலகு வழி
எம்.எஸ். வர்டில் Format மெனுவில் Boarders and Shading கட்டளை தெரிவு செய்து விரும்பிய வடிவில் கிடையாக ஒரு நேர் கோடு இடலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் அதனை விட இலகுவாக கீபோர்ட் மூலமாகவும் கிடைக் கோடுகளை வரையக் கூடிய வசதி எம்.எஸ்.வர்டில் உள்ளது.இதனைஎம்.எஸ். வர்ட் 2003 மாத்திரமன்றி அண்மைய பதிப்புகளான 2007 மற்றும் 2010 லும் கூட செயற்படும். உதாரணமாக Underscore ( _) விசையை (ஷிப்ட் …
Read More »மறந்து விடாதீர் – Email Backup!
வெப் மெயில் (web mail) சேவைகளான ஜிமெயில், யாகூ, விண்டோஸ் லைவ் மெயில் போன்றவற்றை நமது கணினியிலிருந்து மட்டுமல்லாமல் உலகின் எப்பாகத்திலிருந்தும் அணுகக் கூடிய வசதியானது அவை மின்னஞ்சல் பயனரிடையே மிகுந்த வரவ்பேற்பைப் பெறக் காரணமாய் அமைந்துள்ளது. மேலும் இந்த வெப் மெயில் மூலம் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பவோ அல்லது பெறவோ அதற்கென தனியாக மின்னஞ்சல் மென்பொருள்களை நிறுவாமலேயே வழமையான பிரவுஸர் கொண்டே எளிமையாகவும் இலகுவாகவும் கையாள முடிகிறது, எனினும் …
Read More »ஓன்லைனில் படங்களின் அளவை மாற்றலாம்.
படங்களின்அளவைஓன்லைனில்மாற்றித்தருகிறது mypictr – எனும்இணையதள்ம்.இதன் மூலம் விரைவாகவும் இலகுவாகவும் உங்கள் படங்களின் அளவை நீங்கள் விரும்பும் அளவில் சிறிதாக்கியோ பெரிதாக்கி யோபெறலாம். உதாரணமாக அமெரிக்க க்ரீன் காட் வீசாவுக்கு ஓன்லைனில் விண்ணப்பிப்பதானால் 600x 600பிக்சலில் படம் இருக்க வேண்டும்.இது போன்ற தேவைகளுக்கு உங்கள் கணினியில் போட்டோஷொப் போன்ற போட்டோ எடிட் செய்யக் கூடிய மென்பொருள்கள் இல்லாதபோது http://mypictr.com இணைய தள்த்திற்ச்குச் சென்று இலகுவாகவும்இலவசமாகவும்நீங்கள் விரும்பிய அளவில் படத்தை மாற்றிக் கொள்ளலாம். இதற்குநீங்கள்எந்தவொருமென்பொருளையும்நிறுவவேண்டியதில்லை. உங்கள்படத்தைஅப்லோட்செய்துவிட்டு அதனனைமாற்ற வேண்டியஅளவைக் குறிப்பிட்டுஉங்கள்கணினிக்குமறுபடிடவுன்லோட்செய்துகொள்ளலாம். -அனூப்-
Read More »